உடல் முழக்க மெழுகை ஊற்றிக்கொண்டு போஸ் கொடுத்த ஜூலி.! நானும் ஜூலி வெறியன் டா.!

julie 2

அதிர்ஷ்டம் இருந்தால் எப்படி வேணாலும் யார் வேணாலும் பிரபலம் அடையலாம் என்று கூற வேண்டும் அப்படி சில ஆண்டுகளுக்கு முன்பாக போராட்டம் என்ற பெயரில் கத்தி கூப்பாடு போட்டுக் கொண்டிருந்த ஜூலி திடீரென சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் பிரபலமடையத் தொடங்கினார். இதனால் பல இளம் நடிகைகள் ஆச்சரியப்பட்டனர்.

இவர் சின்னத்திரையில் வந்தவுடன் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியது பல நிகழ்சிகளில் கலந்து கொண்டது என பலவற்றில் இவரது பெயர் ஈடுபட்டது மக்கள் மற்றும் ரசிகர்களையும் ஒரு பக்கம் அதிர்ச்சி அடைய செய்தது இருப்பினும் தன்னால் முடிந்ததை செயல்படுத்தி வந்தார் ஜூலி.

இப்படி சின்னத்திரையில் பயணித்து வந்த இவருக்கு கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்ததே அதனை ஏற்று வந்த ஜூலி இதன் மூலமும் மேலும் பிரபலம் அடையலாம் என எதிர்பார்த்தார் ஆனால் பிக்பாஸ் வீட்டில் மற்ற போட்டியாளர்களுடன் இவரும் பல சர்ச்சையான பேச்சுக்களை பேசியதால் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் கூறிய நபராக மாறினார்.

இதனை அடுத்து வெளிவந்த அவரை பலர் விமர்சித்து வந்தனர் இது ஒரு பக்கம் இருந்தாலும் இவர் வெளியிடும் புகைப்படங்களையும் பார்த்த விமர்சித்தனர் இப்படி சாதாரணமாக போய்க்கொண்டிருந்த ஜூலியை திடீரென மற்ற இளம் நடிகைகள்  போல இவரும் ஊரடங்கு உத்தரவை சரியாக பயன்படுத்தி கவர்ச்சியான புகைப்படங்களை எடுத்து தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

அதிலும் குறிப்பாக  வித்தியாசமாக உடையை அணிந்து தனது ரசிகர்களுக்கு உற்சாகப்படுத்தி வருகிறார் இதனால் நடிகைகளை  எரிச்சலடைய செய்தது அதுபோல தற்போது அவர் ஆடையின் அளவை குறைத்து முதுகில் மெழுகை ஊற்றி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை எடுத்து தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

அத்தகைய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஒரு புகைப்படத்திற்காக இவ்வளவு கஷ்டப் படுகிறார்கள் என்று கூறி அவருக்கு ஆதரவாக இருந்து வருகின்றனர் இருப்பினும் ஒருசில நெட்டிசன்கள் அவரை விமர்சித்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்.

julie
julie
julie