பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் மிக பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகும் ஒரு நிகழ்ச்சி என்னவென்றால் பிக்பாஸ் நிகழ்ச்சி தான் இந்த நிகழ்ச்சியில் இதுவரை நான்கு சீசன்கள் முடிவடைந்த நிலையில் தற்போது 5வது சீசன் மிக விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.
என்னதான் இதில் பல சீசன்கள் முடிவடைந்தாலும் ரசிகர்களுக்கு மறக்க முடியாத ஒரு சீசன் ஆக அமைந்தது முதல் சீதனம் இந்த சீசனில் ஜல்லிக்கட்டு ஜூலி ஓவியா போன்ற பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டது மட்டுமில்லாமல் இந்த போட்டியில் விருவிருப்பு சுவாரஸ்யம் என அனைத்தும் இருந்தது.
இந்நிலையில் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்த பிறகு ஜூலியின் உண்மை முகம் தெரிய வந்த நிலையில் பல்வேறு தரப்பு மக்களும் அவரை கிண்டல் செய்வது மட்டுமில்லாமல் கண்டபடி இணையத்தில் பேச ஆரம்பித்துவிட்டார்கள் இதனைத்தொடர்ந்து ஜூலி ஆத்திரத்தில் சில பதிவுகளை வெளியிட்டுள்ளார்.
அதாவது அவர் கூறியது என்னவென்றால் நான் ஏன் சாக வேண்டும் நான் மற்றவர்களை ஏமாற்றினேனா அல்லது அவர்களின் பணத்தை அபகரித்துக் கொண்டேனா? நான் பொய் தான் சொன்னேன் இந்த உலகத்தில் பொய் சொல்லாதவர்கள் யாரேணும் இருக்கிறீர்களா அப்படி இருந்தா அவங்க மட்டும் என்னை திட்டங்கள் என ஜூலி புலம்பி அழுதுள்ளார்.
அந்த வகையில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சிகள் இருக்கும்பொழுது ஓவியா மற்றும் ஜூலி ஆகிய இருவருக்கும் அடிக்கடி சண்டை வருவது வழக்கம்தான் அந்த வகையில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு பனிப்போர் இவர்களுக்குள் நடந்த நிலையில் தற்போது இருவரும் மேடையில் கட்டிப்பிடித்துக் கொள்ளும் ஒரு காட்சி வெளிவந்து ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.