இவ்வளவு ரணகளத்திலும் உனக்கு ஒரு கிளுகிளுப்பு கேட்குதா ஜூலி!! புகைப்படத்தை பார்த்து கழுவி கழுவி ஊற்றும் ரசிகர்கள்!!.

julie
julie

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. அதனால், இந்தியா முழுவதும் 144 தடை விதிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது, அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே அவரவர் வேலைகளை பார்த்து வருகிறார்கள், இந்நிலையில் வீட்டில் இருப்பது போர் அடிக்காமல் இருப்பதற்கு பலர் புத்தகங்கள் படிப்பது, சமைப்பது,கார்டனில் வேலை பார்ப்பது, நடனம் ஆடுவது, ஜிம் ஒர்க்கவுட் செய்வது, விழிப்புணர்வு வீடியோவை வெளியிடுவது என பலரும் தங்களை பிஸியாக வைத்துக் கொள்கிறார்கள்.

அந்த வகையில் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பிரபலமடைந்தவர் ஜூலி அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களிடம் மிகவும் பிரபலம் அடைந்தவர், இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஒரு சில திரைப்படங்களில் நடித்துவருகிறார். ஆனால் அந்த திரைப்படம் இன்னும் வெளியாகாமல் இருக்கிறது.

இந்தநிலையில் ஜூலி தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு, மக்களை எங்கேஜ்ஜாக வைத்திருக்கிறேன் என கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள் என குறிப்பிட்டுள்ளார். இதனைப் பார்த்த நெட்டிசன்கள் எந்த நேரத்தில் எதைச் செய்யறதுன்னு உனக்கு அறிவு இல்லையா நீயும் ஒரு நர்ஸ் தானே உனக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லையா.

இந்த ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு கேக்குதா, என திட்டி தீர்க்கிறார்கள், மேலும் ஒரு சில ரசிகர் உலகத்துல எவ்வளவு நடந்துட்டு இருக்கு உனக்கு இது ரொம்ப முக்கியமா உனக்கு தான் வரணும் அது சரி நீயே ஒரு கொரோனா தான் என கமெண்ட் செய்துள்ளார்.

மேலும் சில ரசிகர்கள் அழகில் மயக்கம், இது நீங்க தானா, வேற லெவல் தலைவி ஒரு ஹாய் சொல்லுங்க என வாழ்த்தியும் வருகிறார்கள்.