ஒரு பக்கம் கொரோனா பாடா படுத்துது, இன்னொரு பக்கம் இவ வேற.! ஜூலி புகைபடத்தை பார்த்து கிழித்து தொங்கவிடும் ரசிகர்கள்!!

julie
julie

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தவர் ஜூலி, அதுமட்டுமில்லாமல் அந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் வீர தமிழச்சி என்ற பெயர் எடுத்தவர், அதனால் ஜூலியை ஆஹா ஓஹோ என புகழ்ந்து தள்ளினார்கள், அதன்பிறகு பிக்பாஸில் கலந்து கொண்டு தனக்கு இருந்த நல்ல பெயரை கெடுத்துக் கொண்டார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பு செவிலியராக பணியாற்றி வந்தார், பிக்பாஸ்க்கு பிறகு செவிலியர் தொழிலை விட்டுவிட்டு சினிமா பக்கம் திரும்பயுள்ளர்,உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழிங்கிய பிக்பாஸில் கலந்து கொண்டுடார் பல சர்ச்சனையான விஷயங்களை பேசி இருந்தாலும் ஜூலி தற்போது சினிமா வாய்ப்பு, ரியாலிட்டி ஷோ, விளம்பரங்களில் நடிப்பது என படு பிஸியாக இருக்கிறார்.

அதேபோல் ஜூலி என்ன செய்தாலும் அதனை அசிங்க படுத்துவதற்காக ஒரு பெரும் கூட்டம் காத்துக் கொண்டுதான் இருக்கிறது இதனால் மனமுடைந்த ஜூலி ஒரு வீடியோவை பதிவிட்டார் அந்த வீடியோவில் நான் என்ன தவறு செய்தேன் என்னை ஏன் அப்படி திட்டுகிறீர்கள். எப்பவோ நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக இன்னும் திட்டிக் கொண்டிருக்கிறீர்கள் என புலம்பினார்.

மேலும் ஜூலி பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு திரைப்படங்கள் பற்றி அறிவிக்க தொடங்கினார் அவர் கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்தார் ஆனால் இன்னும் ஒரு திரைப்படம் கூட திரைக்கு வரவில்லை.இதனை தொடர்ந்து சமிப காலமாக ஜூலி தனது சினிமா தொழிலை விட்டு இல்லமால் எங்கு போனார் என்று கூட தெரியவில்லை.

இந்த நிலையில் ஜூலி அவர்கள் தனது சமுகவலைதளத்தில் அவ்வபொழுது புகைப்படம் மற்றும் வீடியோவை வருவார்.அதை போல தற்பொழுது புகைப்படம் ஒன்றை வெளிட்டுள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள் கொரோனா வைரஸ் காரணமாக உலகமே முடங்கியுள்ள நிலையில் இப்போ இந்த புகைப்படம் தேவையா என விமர்சித்து வருகின்றனர்.