பிக் பாஸ் பிரபலத்துடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் ஜூலி.! ஆனாலும் இம்புட்டு நெருக்கம் ஆகாதும்மா.

ஜல்லிக்கட்டு மூலம் பிரபலமானவர் தான் நடிகை ஜூலி. அதன் பிறகு கமலஹாசன் தொகுப்பில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இவர் பிக் பாஸ் வீட்டில் இருக்கும்போது இவருடைய பெயர்  அதிகமாக டேமேஜ் ஆக ஆரம்பித்தது.

அதன் பிறகு பிக் பாஸ் அல்டிமேக் ஷோவில் கலந்து கொண்டார். அங்கும் இவர் எதிர்பார்த்தது நடக்கவில்லை. அதன் பின்னர் இந்த நிகழ்ச்சி முடிந்தவுடன் ஒரு சில திரைப்படங்களில் நடிக்க கமிட்டானார். அது மட்டுமல்லாமல் இவர் நடிக்க இருக்கும் திரைப்படங்களின் போஸ்டர் அப்போது வைரலானது. ஆனால் ஒரு கட்டத்திற்கு பிறகு அதை மூடி மறைத்து விட்டார்கள்.

தற்போது நடிகை ஜூலி ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் தவமாய் தவமிருந்து என்ற சீரியலில் நடித்த வருகிறார். இந்த நிலையில் நடிகை ஜூலி அவ்வபோது இரவு பார்ட்டி  மற்றும் பல நிகழ்ச்சிகளுக்கு விருந்தினராக சென்று வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

மேலும் நடிகை ஜூலி தற்போது ஒரு பொது நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றுள்ளார் அப்போது அங்கு பிக் பாஸ் புகழ் பாலா வந்திருந்தார் அவரைப் பார்த்து மிகவும் உற்ச்சாகம் அடைந்த ஜூலி அவருடன் நெருக்கம் காட்டி வந்துள்ளார். ஒரு தோழனாக அவருடன் ரேருக்கம் காட்டி உள்ளதாக கூறப்படுகிறது. பிக் பாஸ் வீட்டில் 100 நாட்கள் கடந்து இறுதி போட்டியாளர்கள் பட்டியலில் இடம் பிடித்தவர் பாலாஜி முருகதாஸ். அதன் பின்னர் பிக் பாஸ்  மூலம் பல ரசிகர்களை தன்வசம் ஈர்த்துள்ளார். அதனை தொடர்ந்து டார்சன் என்ற படம் மூலம் சினிமாவில் அறிமுகமாகி பிரபலமான பாலா அதன் பிறகு இவரும் ஒரு சில திரைப்படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் நடிகர் பாலாவும் ஜூலியும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

julie

Leave a Comment

Exit mobile version