மீடியோ உலகின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் ஜூலி. ஆரம்பத்தில் சின்னத்திரையில் பல நிகழ்ச்சிகளையும் பட விளம்பரங்களிலும் நடித்து வந்த இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை நல்லதொரு வரவேற்பை கொடுக்கும் என பலரும் நினைத்தனர்.
ஆனால் இவரோ உள்ளே சென்று சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதற்கு எதிர்மாறாக சர்ச்சையான பேச்சுக்களை பேசி மக்கள் மற்றும் ரசிகர் மத்தியில் வெறுப்புக்கள் கொண்ட நபராக மாறினார்.
இருப்பினும் வெளிவந்த இவருக்கு அதிர்ஷ்டம் அடித்தது இவர் அம்மன் தாயி டாக்டர் அனிதா போன்ற படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இவர் கமிட்டாகி நடித்து வந்தாலும் அதன் திரைப்படங்கள் தற்போது எந்த நிலைமையில் இருக்கிறது என்பதே தெரியாமல் இருக்கிறது.
இப்படியிருக்க சமீபகாலமாக ஆடையின் அளவை குறைத்து கொண்டு இருக்கும் போட்டோ கைகளை எடுத்து தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருகிறார் இதுதான் இப்படி என்றால் சமீபகாலமாக சில ஆண் நண்பர்களுடன் சுற்றித் திரிந்து வந்தார்.
அதன் புகைப்படம் வைரலாகிய நிலையில் தற்போது ஒரு ஆண் நண்பரை இருக்க கட்டி பிடித்துக்கொண்டு அவர் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டார் இவர் எனது சகோதரர் மாதிரி எனவும் குறிப்பிட்டுள்ளார் அந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் பார்ப்பவர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது இதோ நீங்களே பாருங்கள்.