ஜூலி ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் வீரத்தமிழச்சி என பெயர் எடுத்தவர் . அந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்து விட்டதாள் அதன் பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்களின் வெறுப்பை சம்பாதித்தார்.
பிக்பாஸ் 1 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜூலி மக்களிடையே பெரும் விமர்சனத்தை சந்தித்தார். நெகட்டிவ் விமர்சனம் அதிகமாக வந்தாலும் மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்து விட்டார். அதுமட்டுமில்லாமல் அவருக்கு தொலைக்காட்சிகளில் நடிப்பதற்கும் வாய்ப்பு கிடைத்தது தற்போது இவர் அம்மன் தாயி அனிதா ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவர் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தும் பிக் பாஸ் ஜூலி.
தற்பொழுது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் அந்த வீடியோ ரசிகர்களிடம் கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. அந்த வீடியோவில் ஒரு இளைஞருக்கு முத்தம் கொடுப்பதற்கு அருகில் சொல்கிறார் ஜூலி அந்த இளைஞர் விளங்கிக் கொள்கிறார்.
இந்த வீடியோவை பார்த்து பல ரசிகர்கள் இது உங்கள் பாய்பிரெண்ட்டா அல்லது காதலரா என பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
இந்த வீடியோ சமூக தளத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்