ஜூலி லைவ் வீடியோவை பார்த்து மோசமாக கமெண்ட் செய்த நெட்டிசன்கள்.!

julee 2

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் இவர் அளித்த ஒரே ஒரு பேட்டியினால் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர் ஜூலி. இவரின் பேச்சு திறமையை பார்த்து ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களும் ஆச்சரியப்பட்டார்கள். எனவே இவரை வீரத்தமிழச்சி என்று தலைமேல் தூக்கிவைத்து ஆடி வந்தார்கள்.

இவ்வாறு பிரபலமடைந்த இவருக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.இந்நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் மத்தியில் இருந்த நல்ல பெயரையும் மொத்தமாக டேமேஜ் செய்து கொண்டார்.  இந்நிகழ்ச்சியை விட்டு வெளிவந்த பிறகு போகுமிடமெல்லாம் ரசிகர்களிடம் திட்டு வாங்கி வந்தார்.

இந்நிகழ்ச்சிக்குப் பிறகு சில திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்று கூறப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில் இவர் தொடர்ந்து சோஷியல் மீடியாவில் கவர்ச்சியான போட்டோ ஷீட் நடத்தி வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். இவரின் புகைப்படங்கள் முன்னணி நடிகைகளின் ரேஞ்சிக்கு இருந்ததால் பலர் இவரை திட்டி வருகிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் ரசிகர்களிடம் லைட் சாட்டில் பேசுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் லைவ் வீடியோவில் பேசி இருந்தார். எனவே ரசிகர் ஒருவர் இவரின் வாய் கோணலாக இருப்பதாகவும் கோணவாய் கோகிலா என்றும் கிண்டல் செய்தார்.

JULEE 1
JULEE 1

இதனைத்தொடர்ந்து உன் மூஞ்சி எல்லாம் பார்த்தால் மூ** வராது எனவும் கேவலமாக பேசி உள்ளார்.  இதற்காக ஜூலி நீங்கள் என்னை எவ்வளவு தான் கேவலமாக திட்டினாலும் அதை நான் பெரிதாக படிக்க மாட்டேன் அதோடு அதை எல்லாம் நினைத்து கவலைப்பட மாட்டேன் என்று இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.தற்பொழுது ஜூலி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் BB ஜோடி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்று வருகிறார்.