விஜய் டிவியில் குழந்தைகளை வைத்து பாட்டு நிகழ்ச்சி,டான்ஸ் நிகழ்ச்சி,காமெடி நிகழ்ச்சி என பலவற்றை ஒளிபரப்பி வருகிறார்கள்.
அந்தவகையில் நடன நிகழ்ச்சியின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர் அபிநயா.
ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு கிடைத்தது. அந்த வகையில் தன் அப்பாவுடன் நடனம் ஆட்டியவர் தான் அபிநயா.
அபிநயாவின் தந்தை வேறு யாருமில்லை பாவம் கணேசன் சீரியலில் கணேசனின் மாமனாக நடித்துவரும் நேத்ரணின் மகள் தான் அபிநயா. மட்டுமல்லாமல் ஜோடி நம்பர் ஒன்னில் தன் தந்தையுடன் இணைந்து தான் நடனமாடியிருக்கிறார்.
தற்பொழுது அபிநயா மிகவும் நன்றாக வளர்ந்து விட்டார். அபிநயாவின் புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது . அப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அபிநயா இது என்று ஆச்சரியப்படுகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.