தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஜோதிகா. இவர் 1999 ஆம் ஆண்டு தல அஜித் நடிப்பில் மிகப்பெரிய வெற்றிபெற்ற படமான வாலி படத்தில் அவர் ஹீரோயினாக அறிமுகமானார். முதல் படத்திலேயே தனது க்யூட்டான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார்.
ஜோதிகா அவர்கள் 16 வயதினிலே படத்தில் இருந்து காற்றின் மொழி வரை பல்வேறு படங்களில் நடித்து வந்து கொண்டிருப்பவர். ஜோதிகா அவர்கள் முன்னணி நடிகரான சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டவர்.
இந்த நிலையில் அவரது ரசிகர்கள் இனி ஜோதிகா அவர்கள் படத்தில் நடிக்க மாட்டார்கள் என கூறிவந்தனர் ஆனால் நீண்ட இடைவேளைக்கு பிறகு அவர் கடந்த ஆண்டு வெளிவந்த பல செயற்பாட்டு தம்பி பொன்மகள் வந்தால் என பல படங்களில் நடித்து தனது திறமையை மீண்டும் நிரூபித்து ஜோதிகா.
ஜோதிகா அவர்கள் சமீபத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்டார். மேடையில் ஜோதிகா மற்றும் சிம்ரன் இருவரையும் ஒன்றாக பார்த்த ரசிகர்கள் சந்தோஷத்தில் ஆழ்ந்தனர்.
மேலும் ரசிகர்களை திணறடிக்கும் மேடையில் ஜோதிகா அவர்கள் சிங்கப் பெண்ணே என்ற பாடலுக்கு கம்பு சுத்தி பார்ப்பவர்களை மிரள வைத்தார்.அவரது ரசிகர்கள் ஜோதிகா அவர்கள் கம்பு சுற்றும் வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்ட வைரலாகி வருகின்றனர்
THE REAL SHERO: #Jyothika does the Silambaattam terrifically! #jfwmovieawards2020 pic.twitter.com/jA5jvcTSLc
— JFW (@jfwmagofficial) March 14, 2020