படுக்கையறையில் மகள் மற்றும் மகனுடன் செல்பி எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் ஜித்தன் ரமேஷ்!! வைரலாகும் புகைப்படம்

jithan ramesh

நடிகர் ஜித்தன் ரமேஷ் பிரபல தயாரிப்பாளரான ஆர்பி சவுத்ரியின் இளைய மகன் ஆவார். இவர் ஜித்தன் என்ற திரைப்படத்தில் நடித்து ஹிட்டடித்த அதன்மூலம் ஜித்தன் ரமேஷ் என்கின்ற பேரில் அழைக்கப்படுகிறார்.

பின்னர் இவர் அதனைத்தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் அந்த திரைப்படங்கள் ஜித்தன் திரைப்படம் அளவிற்கு ஹிட் ஆகவில்லை. எனவே இவரின் மார்க்கெட் குறைய ஆரம்பித்ததால் இவர் திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து விலகி விட்டார்.

பின்னர் அதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் நான்கில் கலந்து கொண்டார். பிக்பாஸ் வீட்டில் இவர் எது நடந்தாலும் எந்த ஒரு சண்டை சச்சரவு எதிலும் கலந்து கொள்ளாமல் அவர் வேலை உண்டு என அமைதியாக இருப்பார்.

அதனாலேயே இவருக்கு காணவில்லை என்றும், கூலான போட்டியாளர் என்றும் விருது வழங்கப்பட்டது. இவர் நடிப்பு, நடனம் என அனைத்து திறமையும் கொண்டவர். மேலும் இவர் கட்டிலில் படுத்தபடி தனது மகன் மற்றும் மகளுடன் செல்பி எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இணையதளத்தில் பதிவிட்டுள்ளார்.

தற்போது அந்த புகைப்படம் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

ramesh 1
ramesh 1