ஜீவா படத்தில் நடித்த சின்ன பொண்ணா !! நடிகையாக இவளவு அழகாக உள்ளாரே!! புகைப்படம் இதோ!

VENBA

Actress Venba new look photo: பெண்பா தமிழ் திரையுலகில் 2005ஆம் ஆண்டு சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி என்கின்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். தொடர்ந்து விஜய்யுடன் சிவகாசி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். அதுமட்டுமில்லாமல் விஷாலுடன் சத்தியம் படத்திலும் மேலும் ஜீவாவுடன் கற்றது தமிழ் படத்ததிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.

மேலும் இதுபோன்று குறைந்தபட்சம் 10 திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். இவர் தமிழ் சினிமாவில் ஒரு சிறந்த குழந்தை நட்சத்திரமாக வலம் வந்தார். மேலும் இவர் 2017 இல் வெளியான காதல் கசக்குதய்யா என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக முதலில் அறிமுகமானார். மேலும் இதனை தொடர்ந்து பள்ளி பருவத்திலே, மாயநதி, ஆயிரம் ஜென்மங்கள் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் வெண்பா அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். அந்த வகையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கல்யாண பெண் போன்ற அலங்காரத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த  புகைப்படம் தற்போது சமூகவலைதளத்தில் காட்டுத் தீ போல பரவி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

venba
venba