பட வாய்ப்பிற்காக போட்டோஷூட் எடுக்க ஆசைப்பட்டு தவறி ஆற்றில் விழுந்த ஜீவா பட நடிகை.! அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

jeeva

வெள்ளித்திரையில் ஒரு காலகட்டத்தில் தமிழ்,மலையாளம்,தெலுங்கு,கன்னடம் போன்ற பல மொழித் திரைப்படங்களில் நடித்து கொடி கட்டி பறந்து வந்த நடிகைதான் ஹனிரோஸ்.

இவர் தமிழில் ஜீவா நடிப்பில் வெளிவந்த சிங்கம்புலி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே மிகவும் உச்ச நட்சத்திரமாக விளங்கினார் அதனைத் தொடர்ந்து முதல்கனவே,மல்லுக்கட்டு,காந்தர்வன் போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

தமிழில் நடித்தது மூலமாகவே இவர் மலையாளம்,தெலுங்கு,கன்னட போன்ற மொழி திரைப்படங்களிலும் நடித்தார்.மலையாளத்தில் மோகன்லாலுடன் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

மேலும் இவரை பற்றி இணையதளத்தில் ஒரு தகவல் வைரலாகி வருகிறது அந்த தகவல் என்னவென்றால் ஹனிரோஸ் கேரளாவில் ஆற்றங்கரையில் போட்டோஷூட் நடத்தியுள்ளார்.

அதில் அவர் பட்டு சேலை தலையில் மல்லிகை பூ போன்ற புடவையில் போட்டோஷூட் நடத்தும்போது ஆற்றிலிருந்து ஒரு கல்லில் ஏறி போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார்.அப்போது கால் தடுமாறி ஆற்றுக்குள் விழுந்துள்ளார்.மேலும் அவர் விழும் பொழுது மேக்கப் துறையில் பணியாற்றும் ஒரு பெண் அவரை பிடிக்கிறார் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது இணையதளத்தில் வெளியாகி உள்ளது.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் அவருக்கு காயம் ஏற்படவில்லை அதுவே போதும் என கூறி வருகிறார்கள்.

Honey rose
Honey rose