திரை உலகை பொறுத்தவரை ஒரு நடிகர் தனது முழு திறமையை வெளிக்காட்டினால் மட்டுமே ரசிகர்கர்கள் மற்றும் மக்கள் ரசிப்பார்கள் அதை சரியாக செய்யவில்லை கொள்ளவில்லை என்றால் சினிமாவும் சரி அதை சுற்றி உள்ளவர்களும் அந்த நடிகரை மறந்து விடுவது வழக்கம் அப்படித்தான் நடிகர்களும் தன்னை தக்க வைத்துக்கொள்ள முழு திறமையை வெளிக்காட்ட வேண்டிய அவசியத்திற்கு ஆளாகின்றனர் நடிகர்கள்.
அந்த வகையில் வாரிசு நடிகரின் மகனாக ஜெயம்ரவியின் முதல் திரைப்படம் ஜெயம் அவருக்கு மாபெரும் வரவேற்பு கொடுத்து கேரியர் பெஸ்ட் ஆக்கியது.
இதை தொடர்ந்து இவர் பல்வேறு திரைப்படங்களில் நடித்தாலும் அந்த திரைப்படங்கள் வெளிவரத் பல சிக்கல்களை சந்தித்தது இந்த நிலையில் அவர் கொஞ்சம் கொஞ்சமாக ஓரம் கட்டப்பட்டார்.
அதை நன்கு புரிந்துகொண்ட ஜெயம் ரவியும் இனிவரும் காலங்களில் படத்தின் கதையை நன்கு அறிந்து நடிப்பதோடு அதற்கேற்ற போது தனது திறமையை வளர்த்துக் கொண்டதால் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றார்.
மேலும் தனக்கான ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கிக் கொண்டார்.
சமீபகாலமாக ஜெயம் ரவியின் படங்கள் மாபெரும் வசூல் வேட்டை நடத்திய நிலையில் அவரது 25வது திரைப்படமான பூமி திரைப்படம் அவருக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.
அந்த திரைப்படம் மண்ணைக் கவ்வியது இந்த திரைப்படம் நல்லவேளை தியேட்டரில் வெளியாகவில்லை அப்படி வந்திருந்தால் பூமி திரைப்படம் அவரது கேரியரில் மிகவும் மோசமான படமாக அமைந்திருக்கும் என பலர் கூறுகின்றனர்.
இந்த படத்தின் கதைகளம் சிறப்பாக இருந்தாலும் எடுக்க வேண்டியதை சரியாக எடுத்துக்காதால் மக்களிடையே சலிப்பை ஏற்படுத்தியது.
இந்தப் படத்தின் விமர்சனம் ஜெயம் ரவியை பெரிதும் பாதித்துள்ளது அடுத்தடுத்த தொடர் வெற்றி படங்களை கொடுக்க சிறப்பம்சம் உள்ள கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
அந்த வகையில் பொன்னியின் செல்வன் மற்றும் இரும்பு திரைப்படத்தை இயக்கிய ஒரு பிரபலம் புதிய கதைகளம் உள்ள ஒரு படதில் ஜெயம் ரவி கமீட் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.