பார்ட்டியில் அஜால் குஜாலாக ஆட்டம் போட்ட தனுஷ், ஜெயம் ரவி, திரிஷா இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம்.

trisha5
trisha5

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வந்து கொண்டிருப்பவர்கள் ஜெயம் ரவி மற்றும் தனுஷ். இவர்கள் இருவருக்குமே தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு உள்ளது இவர்கள் நடிக்கும் திரைப்படங்கள் அனைத்துமே தாறுமாறாக வெற்றி பெறும்.

ஒவ்வொரு திரைப்படத்திலும் வித்தியாசமான கதையை தேர்வு செய்து நடித்து வருகின்றனர். பொதுவாகவே நடிகர் நடிகைகள் அவ்வப்போது கிடைக்கும் ஓய்வு நேரங்களில் கெட் டுகெதர் போன்ற பார்ட்டிகளை கொண்டாடி தங்களை குழிப்படுத்திக் கொள்வார்கள்.

அந்த வகையில் ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவி ஆர்த்தி, தனுஷ் மற்றும் த்ரிஷா போன்றவர்கள் ஒன்றாக சேர்ந்து சில வருடங்களுக்கு முன்பு பார்ட்டி கொண்டாடியுள்ளனர்.

இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

jayam ravidhanush
jayam ravidhanush