ஜெயம் ரவி திரைப்படத்தில் தனுஷ்..! இதுவரை பலரும் பார்த்திடாத புகைப்படம்.!

dhanush-jayam-ravi
dhanush-jayam-ravi

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் இவர் நடிப்பில் வெளியாகிய பல திரைப்படங்கள் வெற்றி திரைப்படங்களாக அமைந்துள்ளன அது மட்டும் இல்லாமல் தனுஷ் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு ஹாலிவுட் என பழமொழிகளில் கலக்கிக் கொண்டிருக்கிறார் அது மட்டும் இல்லாமல் இளம் நடிகர்களின் படப்பிடிப்பிலும் ஒரு சில திரைப்படங்களில் கலந்து கொண்டுள்ளார்.

அந்த வகையில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகிய திரைப்படம் தான் m குமரன் son ஆப் மகாலட்சுமி   இந்த திரைப்படத்தை மோகன் ராஜா அவர்கள் தான் இயக்கி இருந்தார் இந்த திரைப்படம் 2004 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது அது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றது. எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி திரைப்படம் தெலுங்கில் வெளியாகிய  nanna o tamila ammayi என்ற திரைப்படத்தின் ரீமேக் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

ஜெயம் ரவி ஜெயம் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் மோகன் ராஜா  இயக்கத்தில் நடித்த மாபெரும் வெற்றி திரைப்படமாக கொடுத்தார். மோகன் ராஜா ஜெயம் ரவியின் அண்ணன் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் மேலும் எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி திரைப்படத்தில் நதியா, பிரகாஷ்ராஜ், அசின் என பலரும் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படத்தின் பூஜையில் பல பிரபல நட்சத்திரங்கள் கலந்து கொண்டுள்ளார்கள் அந்த புகையிடும் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வந்தது.

இந்த பூஜையில் நடிகர் தனுஷ் ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் கலந்துகொண்டார்கள் அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. தற்பொழுது தனுஷ் திருச்சிற்றம்பலம், செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் என  பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் என ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் அதன் அதிகார பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

dhanush-jayam-ravi
dhanush-jayam-ravi
dhanush-jayam-ravi
dhanush-jayam-ravi