திடீரென கிளாமரில் குதித்த ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர்.! மொத்த அழகையும் அந்த இடத்தில காட்டிட்டாங்க என கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்.

janvi-kapoor

தமிழில் நடித்து வரும் நடிகைகளை விட தற்பொழுது பாலிவுட் நடிகைகள் தான் பல கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகிறார்கள் அந்த வகையில் பார்த்தால் பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மகள் என்ற அடையாளத்தோடு பாலிவுட் திரைப்படங்களில் நடித்து மக்களிடையே மிகவும் புகழ்பெற்று விளங்கிய நடிகைதான் ஜான்வி கபூர்.

இவர் பாலிவுட் திரைப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து தனக்கென ஒரு இடத்தை நிரந்தரமாக பிடித்துவிட்டார் என்னதான் இவர் ஒரு பாலிவுட் நடிகையாக இருந்தாலும் இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்கள் வெளியிடுவதால் இவரை தமிழ் ரசிகர்களுக்கும் பிடித்துவிட்டது.

மேலும் இவரது நடிப்பில் இறுதியாக பாலிவுட்டில் வெளியான திரைப்படம் தான் ரோஹி இந்த திரைப்படம் வெளியானபோது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வசூல் ரீதியாகவும் ஓரளவுக்கு வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

janvi kapoor
janvi kapoor

சினிமாவில் நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த இவர் சமீப காலமாகவே மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் தற்போதும் இவரது போட்டோ ஷுட் புகைப்படங்கள் இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

janvi kapoor

ஆம் கருப்பு நிற உடையில் கிளாமராக போஸ் கொடுத்து தனது முன்னழகு, பின்னழகு என மொத்தத்தையும் காட்டியுள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் உங்கள மாதிரி போட்டோ ஷூட் பண்றதுக்கு ஆளே கிடையாது என்று இவரை வர்ணித்து கமெண்ட் செய்து வருகிறார்கள்.