தனது வெளுத்துப்போன அழகை கருப்பு நிற கோட்டில் கொட்டித் தீர்த்த ஜான்வி கபூர்..! இணையத்தில் அல்லல்படும் ரசிகர்கள்..!

jhanvi-kapoor-4
jhanvi-kapoor-4

பாலிவுட் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை ஜான்வி கபூர் இவ்வாறு பிரபலமான நமது நடிகையின் தந்தை போனி கபூர். இவர் தமிழ் சினிமாவில் தல அஜித்தை வைத்து பல்வேறு திரைப்படங்களை தயாரித்து வெற்றி கண்டு வருகிறார் அந்த வகையில் இவர் தயாரிப்பில் வலிமை திரைப்படம் வெளிவர காத்துக் கொண்டிருக்கிறது.

இவர் தயாரிப்பில் எவ்வளவு பிரபலமானவரோ அதே போல தான் இவர்களுடைய மகள் ஜான்வி கபூர் நடிப்பில் சிறந்தவர் என்று கூறலாம் அந்த வகையில் இவர் சமூக வலைதளப் பக்கத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருப்பது வழக்கம்தான்.

மேலும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது புது புது வகையான போஸ்களில் போட்டோ ஷூட் நடத்தி அவற்றை இணையத்தில் பதிவேற்றம் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார் அந்த வகையில் இவர் வெளியிடும் புகை படத்தை ரசிப்பதற்கு என்று ஒரு மாபெரும் ரசிகர் கூட்டங்கள் திரண்டு விட்டது.

jhanvi kapoor-3
jhanvi kapoor-3

இந்நிலையில் நமது நடிகை கருப்பு நிற கோட்டு அணிந்து கொண்டு படு மோசமாக புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார்.  இவ்வாறு அவர் வெளியிட்ட புகைப்படத்தில் அவர் சிம்பல் மேக்கப்பில் இருப்பது மட்டுமில்லாமல் அவர்களுடைய உதடு ரசிகர்களை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது.

jhanvi kapoor-3
jhanvi kapoor-3

அந்த வகையில் இதன் மூலம் வெளியிட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது மட்டுமில்லாமல் ரசிகர்களின் பலநாள் விரதத்திற்கு தீனி போட்டது போல் அமைந்து விட்டது என்றே கூறலாம்.

jhanvi kapoor-3
jhanvi kapoor-3