தற்போது உள்ள பல நடிகைகள் விடுமுறை நாட்கள் கிடைத்தாலே உடனே மாலத்தீவுக்கு சுற்றுலா செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் வெள்ளித்திரையில் முன்னணி நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ், மற்றும் சின்னத்திரையில் ஷிவானி நாராயணன், தொகுப்பாளினி திவ்யதர்ஷினி உட்பட பலர் மாலத்திவிற்கு சுற்றுலா சென்றுள்ளார்கள்.
அந்த வகையில் தற்போது உள்ள அனைத்து நடிகைகளும் தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு மாலை தீவிற்கு சென்று ரசிகர்களுக்கு கவர்ச்சி தரிசனம் செய்து வருகிறார்கள்.
அந்த வகையில் தற்போது புதிதாக ஜனனி அய்யரும் லிஸ்டில் இந்த சேர்ந்துள்ளார். இவரும் தற்பொழுது மாதத்தீற்கு விடுமுறை நாள்களை கழிப்பதற்காக சென்றுள்ளார். இவர் அசோக் செல்வவுடன் இணைந்து தெகிடி திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இதற்கு முன்பு விஷால்,ஆர்யா கூட்டணியில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற அவன் இவன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார். இதனைத்தொடர்ந்து பலூன், அதே கண்கள், தர்மபிரபு, கசடதபற உட்பட இன்னும் ஏராளமான படங்களில் நடித்து இருந்தார்.
இந்நிலையில் இவரும் பிக்பாஸில் கலந்துகொண்டு பட்டிதொட்டியெங்கும் பிரபலமடைந்தார். இதன் மூலம் இவருக்கென்று தனி ஆர்மியும் உருவானது. இந்நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு ஏராளமான படங்களில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
இவரும் தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இது ஒருபுறமிருக்க இவரும் சோஷியல் மீடியாவில் தனது கவர்ச்சியான புகைப்படங்கள், வீடியோக்கள் என்று பலவற்றை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அந்த வகையில் தற்பொழுது மாலத்தீவுக்கு சுற்றுலா சென்று தனது முன்னழகு தெரியும்படி கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது.இதோ அந்த புகைப்படம்.