ஜனனி முதுகில் கோலம் போடும் அசல் கோலர்.! யாரையும் விட்டு வைக்க மாட்டியா என கதறும் ரசிகர்கள்

asal-kolaar
asal-kolaar

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியை தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கி வருகிறார் இந்த பிக்பாஸில் பல போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் இதில் ஒருவர் தான் அசல் கோளாறு.

இவர் பல கானா பாடல்களை பாடி பிரபலமானவர். இந்த நிலையில் பிக் பாஸ் போட்டியில் கலந்து கொண்ட அசல் கோளாறு ஆரம்பத்தில் இருந்து கைகளையும் கால் முட்டையை பகுதிகளையும் முதுகையும் தடவுறதே வேலையாக கொண்டிருக்கிறார் அசல் கோளாறு.

இதனால் அவர் மீது ரசிகர்கள் புகார் வைத்துக் கொண்டே இருக்கின்றனர். கடந்த பிக்பாஸ் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட பருத்திவீரன் சரவணன் பெண் போட்டியாளர்களிடம் அத்துமீறியதாக கூறி அவரை வெளியே அனுப்பிய பிக் பாஸ் இப்போ என்ன வேடிக்கை பார்க்கிறதா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில் பெண் போட்டியாளர்கள் பக்கத்திலேயே உரசிக்கொண்டும் அவர்களின் அனுமதி இல்லாமல் அவர்களைத் தொடுவதும் போன்ற வேலைகளை செய்து வரும் அசல் கோளாறு எப்படியாவது அங்கு உள்ள ஒரு பெண்ணை கரெக்ட் செய்ய வேண்டும் என்கிற யுக்தியில் அவர் அலைந்து கொண்டிருக்கிறார் என்று ட்ரோல் செய்யப்படுகிறது.

தினமும் ஒரு பெண் போட்டியாளர்களிடம் சென்று அசல் கோளாறு தடவுவதை வேலையாக வைத்திருக்கும் நிலையில் தற்போது ஜனனி முதுகில் அசல் கோளாறு போடும் கோலம் இணையத்தில் வெளியாகி பரவி வருகிறது. அதுமட்டுமல்லாமல் அசல் கோளாறை பிக் பாஸ் ரசிகர்கள் விமர்ச்சனம் செய்து வருகின்றனர்.

மேலும் தனலட்சுமி அசல் கோளாறு அண்ணன் சொன்னதற்காக பிரச்சனை கிளம்பிய நிலையில். அசல் கோளாறை லெப்ட் ரைட் வாங்கிய தனலட்சுமி தான் கரெக்ட் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் அசல் கோகாரை பிக் பாஸில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்றும் கமல் சார் அவரை கண்டிக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்து வருகின்றன.