முன்னணி நடிகைகளே உடுத்த தயங்கும் உடையில் ஜல்லிக்கட்டு ஜூலி.! காளையாக மாறும் இளசுகள்.

julie

மீடியா உலகில் அறிமுகமான நடிகைகள் மீண்டும் அந்த இடத்திலிருந்து முன்னேற மற்றும் தக்க வைத்துக் கொள்ள படாத பாடு படுகிறார்கள் என்று கூற வேண்டும் அதற்கு காரணம்  மீடியா உலகிற்கு வரயுள்ள நடிகைகள் அனைவரும் கவர்ச்சியைக் காட்ட தொடங்குவதால் முன்னணி மீடியா பிரபல நடிகைகள் பலரும் தற்பொழுது  போட்டோ ஷூட் என்ற பெயரில் கவர்ச்சியான புகைப்படங்களை எடுத்து தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டு அடுத்தகட்ட இடத்தை நோக்கி பயணிக்கின்றனர்.

இப்படி எங்கேயோ ஒரு மூலையில் இருந்த ஜூலி மீடியா உலகில் பயணிக்கத் தொடங்கினார் சிறப்பாக வலம் வந்து கொண்டு இருந்த இவர் பிக்பாஸ் சீசனுக்கு பிறகு பெரும் சரிவை சந்தித்த அதன்பிறகு இவர் புகைப்படம் வீடியோ எதை விட்டாலும் ரசிகர்கள் இவரை விமர்சித்து வந்தனர்.

இருப்பினும் அதனை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் வெளியிட்டு வந்த இவர் திடீரென போட்டோ ஷூட் நடத்தி தனது கவர்ச்சி காட்ட ஆரம்பித்தார் இதனால் ரசிகர்களை தற்பொழுது கவர்ந்து வருகிறார் அந்த வகையில் சமீபகாலமாக இவர் வித்தியாசமான போட்டோ ஷூட் நடத்தி லைக்குகளை அள்ளி வருகிறார்.

இப்படி ஒரு பக்கம் இருந்தாலும் மாடர்ன் உடை இதுவரை பார்த்திராத அவளுக்கு செம்ம கிளாமராக இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் அத்தகைய புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

julie
julie
julie
julie