“ஜெயிலர்” படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கு நிபந்தனை போட்ட நெல்சன் – சூடுபிடிக்க்கும் தலைவர் 169.!

nelson-
nelson-

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 169 திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தை வெற்றியை இயக்குனர் நெல்சன் இயக்குகிறார் இவர் இதற்கு முன்பாக டாக்டர் கோலமாவு கோகிலா பீஸ்ட் ஆகிய வெற்றி படங்களை கொடுத்து அசத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது ரஜினி உடன் அவர்களை உகந்துள்ளதால் தலைவர் 169 படத்திற்கான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது. இந்தப் படத்திற்கு ஜெயிலர் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ரஜினியுடன் கைகோர்த்து ரம்யா கிருஷ்ணன், பிரியங்கா அருள்மோகன், கன்னட நடிகர் சிவராஜ் குமார் மற்றும் பல பிரபலங்கள் நடிகை இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு வருகின்ற ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தை வெற்றி படமாக கொடுக்க ரஜினி தொடர்ந்து நெல்சன் உடன் பேசி வருகிறார். நிச்சயம் இந்த படத்தை வேற லெவலில் நெல்சன் எடுக்க உள்ளார் என தெரிய வருகிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் இயக்குனர் நெல்சன் தலைவர் 169 வது படத்தில் நடிக்க கமிட்டான நடிகர், நடிகைகளுக்கு ஒரு நிபந்தனையை போட்டுள்ளாராம் அதாவது  ஆகஸ்ட் மாதம் தொடங்கி தொடர்ந்து மூன்று மாதம் இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் எப்போது கூப்பிட்டாலும்..

ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வர வேண்டும் என கூறியுள்ளாராம். இதனால் படம் இரவு பகல் பார்க்காமல் எடுக்கப்படும் என தெரிய வருகிறது மேலும் குறைந்த நாட்களிலேயே படத்தை எடுத்து முடித்துவிட்டு ஒரு  நல்ல நாளில் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு அதிகம் ஆர்வம் காட்டுவதாக பெரிய வருகிறது.