ஒரே நாளில் வாரிசு படத்தின் மொத்த வசூலையும் தூக்கி சாப்பிட்ட “ஜெயிலர்”.! தலைவர் தான் எப்பவும் நிரந்தரம்

Jailer
Jailer

Jailer : தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் ஹீரோவாக வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவர் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவான ஜெயிலர் திரைப்படம். ரஜினியுடன் கைகோர்த்து ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு, சிவராஜ் குமார், மோகன்லால் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்தனர்.

ஒரு வழியாக படம்  நேற்று அக்டோபர் 10 ஆம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியானது.  தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கும், பெங்களூரு, சிங்கப்பூர் போன்ற இடங்களில் காலை 6:00 மணிக்கு முதல் ஷோ வெளியானது. படத்தை மக்கள் மற்றும் ரசிகர்கள் போட்டி போட்டு பார்த்தனர்.

படம் சிறப்பாக இருந்ததால் கொண்டாடி வருகின்றனர் மேலும் நல்ல விமர்சனம் அனைத்து இடங்களிலும் இருந்து வருகின்றனர் இதனால் அடுத்தடுத்த நாள்களிலும் ஜெயிலர் படம் ஹவுஸ்ஃபுல்லாக ஓடும் என கூறப்படுகிறது. இந்த நிலையில் ஜெயிலர் படம் முதல் நாளே பல்வேறு வசூல் சாதனையை முறையிட்டுள்ளது குறிப்பாக விஜயின் வாரிசு படத்தின் மொத்த கலெக்ஷனையும் ஒரே நாளில் பிரீட் செய்து அசத்தி உள்ளது.

ஜெயிலர் அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. கடந்த பொங்கலுக்கு வெளியான விஜயின் வாரிசு திரைப்படம் அமெரிக்காவில் வெளியாகி ஒட்டுமொத்தமாக $1141590 வசூலித்தாக சொல்லிய நிலையில் ஜெயிலர் திரைப்படம் ஒரே நாளில் அதை பீட் பண்ணி உள்ளது.

$1158000 வசூல் செய்து உள்ளது முதல் நாளே இவ்வளவு இன்னும் வருகின்ற நாட்களில் பெரிய வசோலி அள்ளும் எனக் கூறி தலைவர் எப்பவும் நிரந்தரம்..  அவருக்கு நிகர் வேறு யாரும் இல்லை எனக் கூறி கமெண்ட் அடித்து இந்த செய்தியை பரப்பி வருகின்றனர்.