ரக்கிட்ட ரகிட்ட பாடலுக்கு குத்தாட்டம் போட்ட சஞ்சனாவா இது.! கிளாமர் புகைப்படத்தை பார்த்து வாய்பிளக்கும் ரசிகர்கள்.

sanchana

பொதுவாக ஒரு சில நடிகைகள் ஒரு சில பாடல்களிலும் படத்திலும் நடித்து இருப்பார்கள் ஆனால் அவர்களை படம் பார்க்கும் பொழுது பெரிதாக கண்டு கொள்ள மாட்டார்கள் ஆனால் அதனை ஒரு சில ரசிகர்கள் மட்டுமே துல்லியமாக கண்டுபிடித்து விடுவார்கள் அப்படிக் கண்டுபிடித்து விட்டால் இவர்தான் அவர் என சமூக வலைத்தளத்தில் புகைப்படங்களை வெளியிடும் பொழுது தான் மற்றவர்களுக்கும் அடையாலம் தெரியும் அதன் பிறகு தான் நினைவிற்கு வரும்.

அந்தவகையில் தனுஷ் நடிப்பில் வெளியாகிய ஜகமே தந்திரம் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வைரலானது அந்த திரைப்படத்தில் ரகிட்ட ரகிட்ட பாடல் பட்டிதொட்டி எங்கும் பிரபலமடைந்தது. இப்பொழுது கூட பல ரசிகர்களுக்கு அந்தப் பாடல்தான் ரிங்டோனாக வைத்திருப்பார்கள்.

sanjana
sanjana

இந்த ரக்கிட்ட ரக்கிட்ட பாடலில் குத்தாட்டம் போட்டவர் தான் சஞ்சனா நடராஜன் இவர் தமிழில் முதன்முதலாக 2014 ஆம் ஆண்டு நெருங்கி வா முத்தமிடாதே என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் அதனைத்தொடர்ந்து இறுதிச்சுற்று, நோட்டா கேம் ஓவர் என ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார் கடைசியாக இவர் தனுஷ் நடிப்பில் வெளியான ஜகமே தந்திரம் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

sanjana

இந்த நிலையில் தற்பொழுது இவர் சர்பேட்டா பரம்பரை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். சமூக வலை தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி புகைப் படங்களை வெளியிடுவது வழக்கம் அந்த வகையில் தற்போது ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படத்தில் கிளாமராக போஸ் கொடுத்துள்ளார் புகைப்படங்களை ரசிகர்கள் பார்த்து சஞ்சனாவா இது என வியந்து  வருகிறார்கள்.

sanjana