பிட்டான உடையில் ஜிம் ஒர்க்கவுட் பண்ணும் ஜகமே தந்திரம் பட நடிகை.! வளைவு நெளிவை பார்த்து உருகும் ரசிகர்கள்.

aishwarya lakshmi
aishwarya lakshmi

தமிழ் திரை உலகில் சைலண்டாக இருந்துகொண்டு சிறப்பான படங்களை கொடுத்து வருபவர் கார்த்திக் சுப்புராஜ் இவ்வாறு இயக்கத்தில் சமீப காலமாக வெளிவரும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் மக்கள் மத்தியில் நல்லதொரு எதிர்பார்ப்பை எகிற கொள்வதோடு மட்டுமல்லாமல் வெளிவந்து நல்லதொரு கருத்தை சொல்லும் படமாக தான் இன்று வரையிலும் அமைந்துள்ளது.

அந்த வகையில் ரஜினியுடன் இணைந்து கபாலி என்ற திரைப்படத்தை கொடுத்தார் அதை தொடர்ந்து தற்போது தனுஷுடன் இணைந்து ஜகமே தந்திரம் என்ற திரைப்படத்திலும் பணியாற்றினார் படம் OTT தளத்தில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.

இந்த திரைப்படத்தில் பல புதுமுக நடிகர்கள் நடித்து இருந்தனர் அந்த வகையில் தனுஷுக்கு ஜோடியாக நடித்த மலையாள நடிகை ஐஸ்வர்யா லட்சுமி இந்த படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி ஆனார்.

தமிழ் சினிமாவில் தற்பொழுது கவனிக்கப்பட கூடிய நடிகைகளில் ஒருவராக ஐஸ்வர்யா லட்சுமி உருவெடுத்துள்ளார் அதற்குக் காரணம் மலையாளத்தில் தொடர்ந்து இவர் நடித்த திரைப்படங்கள் அனைத்தும் நல்லதொரு வரவேற்பை பெற்றதோடு நில்லாமல் இவரது திறமை அதிகமாக வெளிப்பட்டன அதன் விளைவாகவே தற்போது தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருக்கின்றன.அந்த வகையில் தற்போது பொன்னியின் செல்வன் திரைப் படத்திலும் இவர் நடித்து வருகிறார்.

மேலும் தனக்கான இடத்தை பிடிக்க தற்போது அவர் சமூக வலைதளப் பக்கத்தில் அதிரடியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் ஜிம்  உடையில் இவர் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

aishwarya lakshmi
aishwarya lakshmi