விஜய் டிவியின் மூலம் மக்களிடையே தொகுப்பாளராக அறிமுகமானவர் ஜாக்லின். பின்பு அவரின் திறமையின் மூலம் அதே தொலைக்காட்சியில் தேன்மொழி பிஏ என்னும் சீரியலில் கதாநாயகியாக நடித்து வந்தார். இந்தத் தொடரில் இவர் தேன்மொழி என்னும் கதாபாத்திரத்தில் தைரியமான பெண்ணாகவும் மற்றும் ஊருக்கு நல்லது செய்யும் ஊராட்சி மன்ற தலைவராகவும் அமைந்தார்.
இந்த சீரியலை பலரும் ஜாக்லின் ஒருவருக்காகவே பார்த்து வருகின்றனர். பின்பு வெள்ளித்திரையில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்தார். மேலும் கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவுக்கு தங்கையாகவும் நடித்து வந்தார்.
மேலும் இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பார் சமீபத்தில் கூட இவரது திருமணம் குறித்து ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டுதான் இருக்கிறேன் நல்ல மாப்பிள்ளை மற்றும் அழகான மாப்பிள்ளையாக இருந்தால் என்னை காண்டாக்ட் செய்யுங்கள் எனவும் சிரித்தபடியே கூறியுள்ளார்.
மேலும் ரசிகர்களை கவரும் வகையில் விதவிதமான போட்டோ ஷூட்களை நடத்தி புகைப்படங்களை அள்ளி தெளிப்பார். மேலும் ஜாக்லின் அடையாளமே அவரது கீச்சுக் குரலும் மற்றும் சற்று குண்டான தோற்றம் தற்பொழுது இவர் வெள்ளித்திரையில் முக்கிய கதாபாத்திரத்தில் இடம் பிடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் உடல் எடையை குறைக்க முடிவு செய்துள்ளாராம்.
மேலும் தற்போது கடுமையான உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைத்து விட்டாராம். இந்த நிலையில் இவர் சினிமா நடிகையையே ஓரம் செய்யும் அளவிற்கு முன்னழகை எடுப்பாக காட்டிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டு உள்ளார். இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்க.