சமூக வலைதள பக்கத்தில் சுகேஷ் மற்றும் ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஆகியோர்களை பற்றி வெளியான உண்மைகள் சமூகவலைத்தள பக்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்டவர் தான் சுகேஷ் இவர் அரசியல் புரோக்கராக செயல்பட்டு வந்துள்ளார்.
இவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மா அவர்கள் இறப்பிற்கு பின்பாக அந்த இரட்டை இலை சின்னத்தை பெற்றுக் கொடுப்பதற்காக 50 லட்சம் கோடி லஞ்சமாக பெற்றது சமூக வலைதள பக்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தி அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
பின்னர் அவர் ஜெயிலில் பல நாட்களாக அடைக்கப்பட்டிருந்த நிலையில் சட்டவிரோதமாக பல்வேறு செயல்களை பணம் பரிமாற்றம் செய்யப்பட்டது தெரியவந்துள்ளது இவர் பல்வேறு அரசியல் கட்சிகளுடன் நெருக்கமாக இருப்பதன் காரணமாக அவர் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்துக் கொண்டிருந்தார்
மேலும் இவர் செய்த பல்வேறு கேடி தனமான வேலைகளுக்கும் அவருடைய காதலி ஜாக்குலின் பெர்னாண்டஸ் உறுதுணையாக இருந்தது தெரியவந்தது மேலும் சுகேஷ் சிறையிலிருந்த பொழுது கூட 200 கோடி ரூபாயை பிரபல தொழிலதிபர் மனைவியை ஏமாற்றி மோசடி செய்துள்ளார்.
இதைத்தொடர்ந்து அவருடைய காதலி மீது விசாரணை மேற்கொண்ட பொழுது சுகேஷ் அவருடைய காதலிக்கு 10 கோடி மதிப்புள்ள பரிசுகள் மற்றும் 52 லட்சம் மதிப்புள்ள குதிரைகள் மற்றும் 9 லட்சம் மதிப்புள்ள பூனை ஆகியவற்றை பரிசாக கொடுத்துள்ளார்.
இவ்வாறு விசாரணை முடிந்த கையோடு ஜாக்குலின் நாட்டை விட்டு ஓடிவிடலாம் என்று துபாய்க்கு செல்லும் பொழுது அவருக்கு நோட்டீஸ் அனுப்பி தடுத்து நிறுத்தி உள்ளார்கள் பின்னர் வெகு நேரம் விசாரணை செய்த பிறகு ஜாக்குலின் அறிவித்துள்ளார்கள்.
மேலும் இவர்கள் மீது தொடர்ந்த வழக்கு டெல்லி அலுவலகத்தில் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை புதிய சம்மன் ஒன்றை அனுப்பி உள்ளது.