விலை உயர்ந்த புதிய காரை வாங்கிய ஜாக்குலின்.! புகைப்படத்தை பார்த்து பொறாமை படும் மற்ற நடிகைகள்.

jacquline

சின்னத்திரை தொலைக்காட்சிகளில் ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய மற்றும் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டு தனது திறமையை வெளிப்படுத்தி படிப்படியாக வெள்ளித்திரை பக்கம் நுழைந்தவர் தான் ஜாக்குலின்.

இவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுடன் இணைந்து கோலமாவு கோகிலா என்ற திரைப்படத்தில் லேடி சூப்பர் ஸ்டார்க்கு தங்கையாக நடித்து அசத்தினார் அதைத்தொடர்ந்து கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் ஒரு சீனில் வந்து போவார்.

தற்போது வெள்ளி திரையில் இவருக்கு ஓரிரு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும் அவர் பெரிதும் விரும்புவது சின்னத்திரையில் தான் என கூறப்படுகிறது.

இருப்பினும் வெள்ளித்திரை பக்கம் அவ்வபொழுது தலைகாட்டி கொண்டிருந்த ஜாக்லின் எனக்கு விஜய் டிவியில் தேன்மொழி பி ஏ என்ற சீரியலில் முதன்மை கதாபாத்திரத்தில் தற்போது நடித்து வருகிறார் இது அவருக்கு தற்போது நல்ல வரவேற்பு பெற்று தந்தது.

இப்படி ஓடிக்கொண்டிருந்தாலும் அவ்வபொழுது போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களையும் வீடியோவையும் வெளியிடுவது வழக்கம். அதுபோல தற்போது ஜாக்குலின் ஒரு புதிய காரை வாங்கிய புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்.

jacquline
jacquline