உன்னுடன் நான் 6 வருடங்கள் இருந்து விட்டேன்.? புதிய பதிவு போட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த விக்னேஷ் சிவன்.!

vignesh shivan

சினிமா உலகில் வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் பிரபலங்கள் சமீபகாலமாக அதே இருக்கும் ஒருவர் மீது காதல் வயப்பட்டு ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையை அனுபவித்து வாழ்கின்றனர் ஒரு சிலருக்கே அது அமைகிறது ஒரு சிலருக்கு மிக விரைவிலேயே விவாகரத்து பெற்று பிரிந்து விடுகின்றனர்.

ஆனால் இதுவரை திருமணமே செய்து கொள்ளாமல் சுமார் ஆறு வருடங்களுக்கு மேலாக காதலித்து வருகின்றனர் இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இவர்கள் இருவரும் சினிமாவையும் தாண்டி நிஜ வாழ்க்கையிலும் சிறந்த ஜோடிகளாக இருகின்றனர். மேலும் மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு பிடித்த ஜோடிகளாக இருக்கின்றனர் படத்தை முடித்துவிட்டு இவர்கள் இருவரும் ஒவ்வொரு ஊர் சுற்றுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

அப்போது செல்லும் போது கூட இவர்கள் புகைப்படங்களை எடுத்து அள்ளி வீசுவதை வழக்கமாக வைத்துள்ளனர் அந்த புகைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறுகின்றன. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி, நயன்தாரா நடிப்பில் உருவாகி சூப்பர் டூப்பர் திரைப்படம் நானும் ரவுடிதான் இந்த திரைப்படத்தின் போது நயன்தாராவுடன் காதல் வயப்பட்டார்.

அதன்பின் இருவரும் சுமார் ஆறு வருடங்களுக்கு மேலாக காதலித்து வருகின்றனர் ரசிகர்கள் இவர்கள் இருவரும் கல்யாணம் செய்தால் சிறப்பாக இருக்கும் என இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு தான் வருகின்றனர் ஆனால் கல்யாணம் மட்டும் நடந்த பாட்டுக் இல்லை இப்படி இருக்க ஆறு வருடங்கள் ஆகிவிட்டது என்பதை விக்னேஷ் சிவனால் கூட நம்ப முடியவில்லையாம்.

அந்த அளவிற்கு காதல் மோகத்தில் இருவரும் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது விக்னேஷ் சிவன் நயன்தாரா உடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு எனக்கு ஆறு வருடங்கள் போனதே தெரியவில்லை என கூறியுள்ளார். இதோ அந்த புகைப்படத்தை நீங்கேளே பாருங்கள்.

vignesh shivan
vignesh shivan