தமிழ் சினிமாவில் எத்தனையோ திரைப்படங்கள் வருடத்திற்கு வெளியாகினாலும் அந்த அனைத்து திரைப்படங்களும் வெற்றி பெறுகின்றனவா என்று கேட்டால் இல்லை என்று தான் கூற வேண்டும் நல்ல கதை உள்ள திரைப்படங்கள் மட்டுமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று மாபெரும் வெற்றி பெற்று வருகிறது அது மட்டும் இல்லாமல் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கப்படும் திரைப்படங்களும் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றாலும்.
சிறு பட்ஜெட்டில் எடுக்கப்படும் திரைப்படங்கள் வெற்றி பெற்றால் தான் தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய லாபத்தை கொடுத்து வருகிறது. இந்த நிலையில் தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருபவர் நடிகை இவானா இவர் மலையாளத்தில் மாஸ்டர் என்ற திரைப்படத்தின் மூலம் 2012ல் அறிமுகமானார் ராணி பத்மினி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இப்படி மலையாள சினிமாவில் நடித்து வந்த இவானா முதன்முறையாக 2018 ஆம் ஆண்டு நாச்சியார் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் இவர் நடித்த முதல் தமிழ் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றது அதுமட்டுமில்லாமல் இவானா தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.
இதனைத் தொடர்ந்து இவானா ஹீரோ என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார் அது மட்டும் இல்லாமல் சமீபத்தில் வெளியாகிய லவ் டுடே என்ற திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். இந்த திரைப்படத்தை பிரதீப் தான் இயக்கியிருந்தார் அதுமட்டுமில்லாமல் பிரதீப் ஹீரோவாகவும் நடித்திருந்தார் இவர் இதற்கு முன் கோமாளி என்ற திரைப்படத்தை இயக்கியவர்.
இவானா சமூக வலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ஒருவர் இவர் மிக வேகமாக ரசிகர்களை கவர்ந்தவர் அதனால் சமூக வலைதளத்தில் ஏழு லட்சத்திற்கு மேல் பாலோவ்ஸ் பெற்றுள்ளார் அதேபோல் சமூக வலைதளத்தில் இவர் வெளியிடும் புகைப்படம் மற்றும் வீடியோவுக்கு ரசிகர் பட்டாளம் ஏராளம் அந்த வகையில் இவர் வெளியிடும் புகைப்படத்திற்கு அதிக லைக் பெற்று வருகிறார்.
இந்த நிலையில் தற்போது மார்டன் உடையில் மஜாவாக போஸ் கொடுத்துள்ள புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது இதை பார்த்த ரசிகர்கள் நீங்களா இப்படி மார்டன் உடையில் என ஆச்சரியத்துடன் கமெண்ட் செய்து வருகிறார்கள்.