சினிமாவில் கல்லா கட்டியது போதும்.! கடையை காலி பண்ணிய பிரபல நடிகை.

actress

தமிழ் சினிமாவில் 80 காலகட்டத்தில் கதாநாயகன், வில்லன், குணச்சித்திர வேடங்களில் என அனைத்து கதாபாத்திரத்திலும் நடித்து பிரபலமானவர்தான் நடிகர் அருண் பாண்டியன். இவர் நடிகராக மட்டுமல்லாமல் சில படங்களை தயாரித்தும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பல திரைப்படங்களில் நடித்து சினிமாவில் பிரபலமான அருண் பாண்டியனுக்கு திருமணம் ஆகி மூன்று மகள்கள் உள்ளனர்.

இதில் ஒரு மகளான கீர்த்தி பாண்டியன் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான தும்பா, என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பிறகு  அன்பிற்கினியால், கொஞ்சம் பேசினால் என்ன, போன்ற திரைப்படங்களில் நடித்து உள்ளார். அனால் நடிகை கீர்த்தி பாண்டியன் நடித்த திரைப்படங்கள் எதுவும் சரிவர ஓடவில்லை இதனால் சினிமாவிற்கு முழக்கு போட்டுவிட்டு வேறொரு வேலையை செய்து வருவதாக கூறப்படுகிறது.

அருண் பாண்டியனின் மகளான கீர்த்தி பாண்டியன் பல திரைப்படங்களில் நடிப்பார் என நினைத்த நேரத்தில் தான் நடித்த படங்கள் வெற்றி பெறாத காரணத்தால் முழுநேர விவசாயியாக மாறி உள்ளார் நடிகை கீர்த்தி பாண்டியன்.

keerthi pantiyan
keerthi pantiyan

ஆம் நடிகை கீர்த்தி பாண்டியன் சினிமாவில் நடிப்பதை விட்டு விட்டு விவசாயத்தில் இறங்கி உள்ளதாகவும் விவசாயத்தின் மீது முழு நம்பிக்கை வைத்துள்ளதாக நடிகை கீர்த்தி பாண்டியன் கீறியுள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

இவ்வாறு தனது நடிப்பை நிறுத்திவிட்டு விவசாயத்தில் இறங்கி கீர்த்தி பாண்டியனுக்கு ரசிகர்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இவர் விவசாயம் செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

keerthi pantiyan

இதோ அந்த வீடியோ.