எனக்கு நடிப்பு கற்றுக் கொடுத்தது இந்த இயக்குனர் தான் – அவர்தான் எனக்கு குரு.! முதன் முதலாக வாய் திறந்த நடிகை சோனியா அகர்வால்.

sonia-agarwal
sonia-agarwal

நடிகை சோனியா அகர்வால் ஹிந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளில் நடித்து வந்தவர் இது போதாத குறைக்கு மாடலிங் துறையில் அவர் வலம் வந்தவர் இப்படி ஓடிக் கொண்டிருந்த இவர் தமிழில் “காதல் கொண்டேன்” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் இந்த திரைப்படத்தை செல்வராகவன் இயக்கி இருந்தார்.

முதல் படமே சோனியா அகர்வாலுக்கு அமோக வெற்றியை பெற்றுத் தந்தது மேலும் முதல் படத்திலேயே இவரது நடிப்பு வேற லெவல் இருந்ததால் மக்கள் மற்றும் ரசிகர்கள் இவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடினார்கள் அதனைத்தொடர்ந்து  நடிகை சோனியா அகர்வால் செவன் ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, கோவில், திருட்டு பயலே போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்து அசத்தினார்.

இப்படி ஓடிக் கொண்டிருந்த இவர்  இயக்குனர் செல்வராகவனை பிடித்துப்போக பின் திருமணம் செய்து கொண்டார் சினிமா, நிஜ வாழ்க்கை என இரண்டிலும் சிறப்பாக ஓடிக்கொண்டிருந்த சோனியா அகர்வால் சற்று கெட்ட பழக்கங்களும் வைத்திருந்தார் ஆரம்பத்தில் எவ்வளவு சொல்லி பார்த்தாலும் ஒரு கட்டத்தில் சோனியாவால் அந்த பழக்கத்தை நிறுத்த முடியாமல் போனதால்..

செல்வராகவன் அவரை விட்டு விவாகரத்து பெற்று பிரிந்தார். இருவரும் தற்போது சினிமா உலகில் தனித்தனியாக பணியாற்றி வருகின்றனர் நீண்ட இடைவெளிக்கு பிறகு சோனியா அகர்வால் தனது உடல் எடையை ககுறைத்து தற்போது தமிழில் ஒரு புதிய படத்தில் நடிக்க இருக்கிறார் இப்படி இருக்கின்ற நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் செல்வராகவன் குறித்து பேசி உள்ளார்.

அவர் சொன்னது நான் சிறப்பாக நடிக்க முக்கிய காரணம் செல்வராகவன் அவர் தான் எனது குரு அவர் தான் ஆரம்பத்தில் பெரிய அளவில் நடிக்க தெரியாது ஆனால் படத்தின் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு நடிக்க கற்றுக் கொடுத்தவர் அவர்தான் என கூறினார்.