தல ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது இந்த நாள்தான்.! விவரம் இதோ!!

thala

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தல அஜித். தனது தனித்துவமான நடிப்பின் மூலம் பல கோடி ரசிகர்களை கவர்ந்து உள்ளவர் நடிகர் அஜித். அஜித் அவர்கள் தனக்கென ஒரு பாணியை தேர்ந்தெடுத்து அதன் வழியில் பயணித்து வருகிறார்.

ஆரம்பத்தில் மற்ற நடிகர்களுக்கு போல இவரும் ரசிகர் மன்றம் அமைத்து தனக்கென ஒரு மிகப் பெரிய சாம்ராஜ்யத்தையே படைத்து வந்தார். ஆனால் ஒன்பது வருடங்களுக்கு முன்பாகவே ரசிகர் மன்றத்தை அறிக்கை ஒன்றை வெளியிட்டு கலைத்தார் இருந்தார். இந்த அறிக்கை அஜித்தின் பிறந்த நாளுக்கு முன்பு 29/4/2011ம் ஆண்டு இந்த அறிக்கையை வெளியிட்ட ரசிகர் மன்றத்தை கலைத்த என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அறிக்கையை  அஜித் ரசிகர்கள்  29/04/2020 நேற்று இணையதளத்தில் வெளியிட்டு உள்ளனர் அத்தகைய அறிக்கை சமூகவலைதளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது. தன்னுடைய ரசிகர் மன்றத்தின் பெயரையும் தன்னுடைய பெயரையும் பயன்படுத்தி சிலர் அரசியல் போன்றவைகளில் ஈடுபடுவதால் தன் ரசிகர் மன்றத்தை அதன் கலைத்தார் அஜித் என்பது குறிப்பிடத்தக்கது.