சின்னத்திரை சீரியல்களில் முக்கிய தொடர்களில் நடித்து வரும் நடிகை மகாலட்சுமி அவர்கள் கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி பிரபல தயாரிப்பாளர் ஆன இரவீந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். திடீரென திருமணம் செய்து கொண்ட மகாலட்சுமி தனது புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டிருந்தார் அதை பார்த்த ரசிகர்களும் மகாலட்சுமிக்கு திருமணம் ஆகிவிட்டதா என்று சோகக் கடலில் மூழ்கி அழுது கொண்டிருக்கின்றனர்.
அதன் பிறகு சில நாட்களாக ரவீந்திரன் மற்றும் மகாலட்சுமியின் கல்யாண கோலங்கள் தான் இணையத்தில் தியாக பரவியது. இது குறித்து பல விமர்சனங்களும் வந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுத்துள்ளார் தயாரிப்பாளர் ரவிந்தர்.
இந்த நிலையில் இவர்கள் இருவரும் காருக்குள் அட்டகாசம் செய்யும் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தனர் இந்த புகைப்படமும் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு புகைப்படம் சமுக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இந்த நிலையில் தயாரிப்பாளர் ரவீந்தர் அவர்கள் பிக் பாஸ் ஆரம்பித்ததில் இருந்து பிக் பாஸ் ஐ விமர்சனம் செய்து வருகிறார் இந்த நிலையில் சீரியல் கவனம் செலுத்தி வரும் மகாலட்சுமி ரவிந்தரை பிக் பாஸ் விமர்சனம் செய்யக்கூடாது என்று சொல்லி இருக்கிறார் ஆனால் ரவீந்தர் அதை கேட்காமல் பிக் பாஸ் விமர்சனம் செய்து வருகிறார்.
இந்த நிலைகள் தயாரிப்பாளர் ரவீந்தர் அவர்கள் சில நாட்களாக உடல் நலம் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. ஆனால் அது ஒரு சிறிய பிரச்சனை தான் என்று ரவீந்தர் வீடு திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது.
கணவர் உடல்நிலை சரியில்லாத நிலையில் நடிகை மகாலட்சுமி அவர்கள் கொஞ்சம் கூட வருத்தமில்லாமல் தனக்கு என்ன என்று போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைபடம்…