நான் சொன்னதுக்கு அப்புறம் தான் எச் வினோத் இப்படி ஒரு காரியத்தை செய்தார் .! திடீரென இப்படி ஒரு குண்ட தூக்கி போட்ட சீமான்…

h.vinoth-seeman
h.vinoth-seeman

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக தேர்ந்தெடுபவர் இயக்குனர் வினோத்  இவர் தற்போது நடிகர் அஜித்தை வைத்து துணிவை என்ற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார் இந்த திரைப்படம் வருகின்ற பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 13ஆம் தேதி வெளியாக காத்திருக்கிறது.

சதுரங்க வேட்டை என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இயக்குனர் ஹச் வினோத் முதல் படத்திலேயே மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றார் அதனை தொடர்ந்து அடுத்த கார்த்திக் நடிப்பில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தை இயக்கியிருந்தார் இந்த திரைப்படமும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.

அதன் பிறகு நடிகர் அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை என்ற திரைப்படத்தை இயக்கினார் அதனை தொடர்ந்து அஜித்தை வைத்து இரண்டாவது முறையாக வலிமை என்ற திரைப்படத்தையும் இயக்கினார் அதனை திறந்த தற்போது மூன்றாவது முறையாக துணிவு திரைப்படத்தை இயக்கியுள்ளார் தொடர்ந்து மூன்று படங்களை அஜித்தை வைத்து இயக்கிய ஹெச் வினோத் அவர்கள் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக தேர்ந்து வருகிறார்.

மேலும் இவர் இயக்கத்தில் உருவாகியுள்ள துணிவு திரைப்படம் வருகின்ற ஜனவரி 11ஆம் தேதி வெளியாக இருப்பதால் ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இந்த நிலையில் சமீபத்தில் காலங்களாக அரசியல்வாதியும் நடிகருமான சீமான் அவர்கள் சினிமா பிரபலங்களின் பெயரை கூறி பிரபலமாகி கொண்டு வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் நடிகர் விஜய் அவர்களை குறிப்பிட்டு நடிகர் விஜய்  இதான் சூப்பர் ஸ்டார் என்றும் நடிகர் விஜய் போல இந்தியாவில் உள்ள எந்த நடிகராலும் நடனமாட முடியாது என்று கூறி இருந்தார். இந்த நிலை எழுத்தர் போது அதேபோல இயக்குனர் ஹச் வினோத் பற்றியும் ஒன்றை கூறியுள்ளார் அதாவது h வினோத் என்று இருந்த பெயரை தான் தமிழில் எச் வினோத் என்று மாற்ற சொன்னேன் என்னுடைய பேச்சை கேட்டுக் கொண்டு அவர் தன்னுடைய படங்களின் டைட்டிலில் எச் வினோத் என்று மாற்றிக் கொண்டார் என்று கூறியுள்ளார் நடிகர் சீமான்.