தமிழ் திரை உலகில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு போன பிரபலங்கள் ஏராளமாக உள்ளார்கள். அவர்களின் முக்கிய பங்கு வகிக்கும் பிரபலங்கள் யார் யார் என்றால் சிவகார்த்திகேயன் சந்தானம் மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகியோர்களை எடுத்துக்காட்டாக சொல்லலாம்.
இந்நிலையில் பிரியா பவானி சங்கர் தன்னுடைய கேரியரை சீரியல் மூலமாகதான் தொடங்கினார் அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியான சிரியல் ஆனது மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது மட்டும் இல்லாமல் ரசிகர்களை பெருமளவு கவர்ந்துவிட்டது.
மேலும் இவருடைய சிறந்த நடிப்பு திறனை பார்த்த சினிமா வட்டாரம் உடனே அவரை வெள்ளி திரையில் நடிக்க வைத்து அழகு பார்க்க வைத்தது அந்த வகையில் இவர் தமிழ் சினிமாவில் மேயாதமான் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகி என்ற அந்தஸ்தை பெற்றார் இவ்வாறு இந்த திரைப்படத்தில் இவர் நடித்த கதாபாத்திரம் மிகவும் சிறப்பாக இருந்ததன் காரணமாக ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விட்டது.
பொதுவாக நடிகைகள் புகைப்படம் வெளியிடுவது வழக்கமான ஒரு செயல் தான் அந்த வகையில் நடிகை பிரியா பவானி சங்கர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் வெளியிடுவது மட்டும் இல்லாமல் தங்களுடைய ரசிகர்களுடன் உரையாடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
நிலையில் சமீபத்தில் ரசிகர் ஒருவர் நடிகை பிரியா பவானி சங்கர் இடம் உங்களுடைய உள்ளாடை சைஸ் என்ன என கேள்வி எழுப்பி இருந்தார் அதற்கும் நடிகை பிரியா பவானி சங்கர் மிக ஓப்பனாக பதிலடி கொடுத்தது மட்டும் இல்லாமல் அவை பலருக்கும் உரைக்கும் படி இருந்தது.
மேலும் நடிகை பிரியா பவானி சங்கர் டேட்டிங் பற்றி ஒரு சில விஷயங்களை பகிர்ந்துள்ளார் அதில் நேச்சுரலாக இருக்கும் நண்பர்களுடன் டேட்டிங் செல்வது மிகவும் கடினமான செயல் என கூறியுள்ளார். அதாவது உடனே சண்டை வந்தால் அவர்கள் மன்னிப்பு கேட்டு விடுவார்.
அந்த கோபத்தை வைத்துக்கொண்டு நான் என்ன செய்ய முடியும் எனவும் கேள்வி எழுப்பியிருந்தார் இவ்வாறு நடிகை பிரியா பவானி சங்கர் வெளியிட்ட பதிவு சமூக வலைதளப் பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.