விஷால் உடன் இந்த உறவு இருந்தது உண்மைதான்.! மனம் திறந்த லக்ஷ்மி மேனன்.

vishal and lakshmi menon 2
vishal and lakshmi menon 2

தமிழ் சினிமாவில் ஒரு சில ஜோடிகளின் காம்பினேஷன் சிறப்பாக இருந்தால் அப்படம் வெற்றி பெறும் என்பது மக்களின் கருத்து கணிப்பு இருந்து வருகிறது அப்படி தமிழ் சினிமாவில் பல படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது சில படங்களில் கதை களம் சிறப்பாக இல்லாவிடிலும் அத்தகைய ஜோடிகளுக்காக படங்கள் ஓடி உள்ளன.

அதுமாதிரியான ஒரு ஜோடி தமிழ் சினிமாவில்  நடித்து மிகப்பெரிய அளவில் வெற்றி படங்களை கொடுத்துள்ளன அந்த ஜோடி வேறு யாரும் இல்லை. விஷால் மற்றும் லட்சுமி மேனன் தான் இவர்கள் இருவரும் தமிழ் திரை உலகில் முன்னணி நடிகர் நடிகைகளாக வலம் வந்தனர். இவர்கள் இருவரும் பாண்டியநாடு ,நான் சிகப்பு மனிதன் போன்ற படங்களில் ஜோடி போட்டு நடித்ததன் மூலம் மிகப்பெரிய அளவில் மேலும் பிரபலமடைந்தனர்.

இப்படி பயணித்துக்கொண்டிருந்த லட்சுமிமேனன் திடீரென சினிமாவை விட்டு விலகி படிப்பு பக்கம் சென்றார் இதற்கு பலரும் காரணம் கேட்டதற்கு எந்த ஒரு காரணமும் கூறாமல் இருந்து வந்த நிலையில் தற்போது உண்மையை கூறி உள்ளார் விஷாலுக்கும் எனக்கும் சில கிசுகிசுக்கள் கூறுவது உண்மைதான் ஆனால் நான் சினிமாவை விட்டு அதனால் முழுவதுமாக செல்லவில்லை படிப்பிற்காக தான் சென்றேன் எனவும் கூறினார்.

மேலும் லட்சுமி மேனனிடம் மேலும் கேட்ட பொழுது நாள் இல்லாமல் விஷால் திருமணமா என்று கூறி பதிலளித்தார் இவ்வாறு இவர் கூறியிருந்தாலும் சமீபத்தில் விஷால் அவர்கள் பிரபல தொழிலதிபரின் மகளை நிச்சயதார்த்தம் செய்து கொண்டது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்து இருந்தாலும் கல்யாணத்தை தற்பொழுது நிப்பாட்டி வைத்துள்ளது லட்சுமி மேனன் சொன்ன காரணத்திற்காகவோ என்றும் தற்போதைய கேள்விகள் எழத் தொடங்கியுள்ளன.