தனது பேச்சாலும் நடிப்பாலும் ரசிகர்களை கவர்ந்த பானுப்பிரியாவா இது. ! புகைப்படத்தைப் பார்த்து மிரண்ட ரசிகர்கள்.

panu-priya-tamil360newz
panu-priya-tamil360newz

80 காலகட்டங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை பானுப்பிரியா. இவருடன் நடித்த பல முன்னணி நடிகர்களை தனது இடுப்பழகின் மூலம் தட்டி தூக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் மெல்ல பேசுங்கள் என்ற திரைப்படத்தில் அடித்ததன் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.

சிறந்த கதைகளம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து அதில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தினார் அந்த வகையில் இவர் நடித்த பெரும்பாலான படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றன சத்திரியன், தளபதி ,பொல்லாதவன், 3, கடைக்குட்டி சிங்கம் ,பிரம்மா, தைப்பூசம் போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றன. தற்பொழுது வரை தமிழ்சினிமாவில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார் பானுபிரியா.

நடிப்பில் மட்டும் தனது திறமையை வளர்த்துக் கொள்ளாமல் குச்சிப்புடி பாரதம் கலைகளை கற்று தன்னை வளர்த்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் தமிழ் சினிமாக்களில் அம்மா சித்தி போன்ற வேடங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.அந்த வகையில் இவர் கடைசியாக மகளிர் மட்டும் என்ற திரைப்படத்தில் நடித்து ரசிகர்களுக்கு விருந்து படைத்தார் தற்பொழுது உடல் எடையை அதிகரித்து காணப்படுகிறார் பானுபிரியா.

இதோ அந்த புகைப்படம்.

bhanupriya
bhanupriya