விஜய் சேதுபதியுடன் நடித்ததை நினைத்தால் கேவலமாக இருக்கிறது..! பேட்டியில் குண்டை போட்ட பிரபல நடிகை..!

vijaysethupathi-1

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய்சேதுபதி இவர் தற்போது தமிழ் மொழி திரைப்படங்கள் மட்டும் இல்லாமல் தெலுங்கு மலையாளம் போன்ற பல்வேறு மொழிகளிலும் திரைப்படங்களில் நடித்து வருவது மட்டும் இல்லாமல் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

பொதுவாக நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் திரைப்படத்தில் கதாநாயகனாக தான் நடிப்பேன் என்று அடம் பிடிக்காதவர் அந்தவகையில் அவர் எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும் நடிப்பது மட்டுமில்லாமல் எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடிக்கவும் அதிக அளவு ஆர்வம் காட்டி வருகிறார்.

மேலும் தற்போது பல முன்னணி நடிகர்களுக்கு டப் கொடுக்கும் வகையில் சினிமாவில் வளர்ந்து அதுமட்டுமில்லாமல் தற்போது ஒரு வருடத்திற்கு கிட்டத்தட்ட 9 திரைப்படங்களுக்கும் மேலாக இவருடைய நடிப்பில் வெளியாகி வருகிறது அந்த வகையில் விஜய் சேதுபதியுடன் சுமார் 9 திரைப்படங்களுக்கும் மேலாக நடித்த ஒரு நடிகை என்றால் அது காயத்ரி தான்.

இவர்கள் இருவருமே 10 வருட ஆண்டுகளாக சிறந்த நண்பர்களாக இருந்து நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அது மட்டுமில்லாமல் இவர்கள் நடிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற திரைப்படம் என்றால் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்ற திரைப்படம் ஆகும் இதில் விஜய் சேதுபதி ப்பா என்று கூறும் வசனம் ஆனது மக்கள் மத்தியில் அதிக அளவு சென்றடைந்தது.

gayathri-1
gayathri-1

இந்நிலையில் நமது நடிகையிடம் விஜய்சேதுபதியுடன் நீங்கள் பத்து வருடங்களுக்கு மேலாக திரைப் துறையில் பயணத்தில் இவர்கள் அதை பற்றி உங்கள் அனுபவத்தை கூறுங்கள் என்று கேட்டதற்கு நடிகை காயத்ரி உடனே கேவலமாக இருந்தது என கொஞ்சம் கூட யோசிக்காமல் பதில் கூறியுள்ளார்.

ஏனென்றால் என்னை யார் பார்த்தாலும் சரி இந்த கேள்வியை தான் கேட்கிறார்கள் நான் என்ன சொல்ல நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என ஜாலியாக கூறினார் மேலும் சமீபத்தில் நமது நடிகை விஜய்சேதுபதியுடன் மாமனிதன் திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

gayathri-1