நீங்கள் குழந்தை பெற்றுக் கொள்ளாமல் இருப்பதே நல்லது..! முன்னணி நடிகரின் மனைவிக்கு அறிவுரை கூறிய சத்குரு..!

ramsaran-2
ramsaran-2

திரை உலகில் மிகவும் பிரபலமான நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் ராம் சரண் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் சமீபத்தில் ஆர் ஆர் ஆர் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

நடிகர் ராம் சரண் திருமணமாணவர் என்பது குறிப்பிடத்தக்கது அந்த வகையில் அவருக்கு உபாசனா என்ற தொழிலதிபருமான மனைவி உள்ளார் இவர்களுக்கு திருமணம் ஆகி சுமார் பத்து ஆண்டுகள் ஆகியும் இவர்கள் இன்னும் குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை.

இந்நிலையில் சத்குரு நிகழ்ச்சியில் சமீபத்தில் கலந்து கொண்ட ராம் சரண் மனைவி நானும் என் கணவனும் பத்தாண்டுகளாக மகிழ்ச்சியாக இருக்கிறோம் அதுமட்டுமில்லாமல் நாங்கள் இதுவரை குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை ஆனால் எங்களுடைய உறவினர்கள் இது பற்றி பல்வேறு கேள்விகள் எழுப்பி வருகிறார்கள் ஆனால் அதில் எங்களுக்கு விருப்பம் கிடையாது என்று கூறியுள்ளார்.

ramsaran-2
ramsaran-2

இவ்வாறு அவர் கூறியதற்கு சத்குரு குழந்தை பெற்றுக் கொள்ள போவதில்லை என்று நீங்கள் முடிவு செய்து விட்டீர்கள் என்றால் அதற்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்று அவர் கூறியது மட்டும் இல்லாமல் குழந்தை பெற்றுக் கொள்ள தகுதி இருந்தும் வேண்டாம் என முடிவு எடுத்ததை நான் பாராட்டுகிறேன் என்றும் கூறியுள்ளார்.

உலக மக்கள் தொகை தற்போது  10 பில்லியனை நெருங்கி வந்துவிட்டது இந்நிலையில் குழந்தை பெற்றுக் கொள்ளாமல் இருப்பது மிகவும் நல்ல முடிவு என கூறியது மட்டும் இல்லாமல் மனித இனம் அழியும் விளிம்பில் ஒன்றும் கிடையாது அதே போல நீங்கள் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற கட்டாயமும் இங்கு கிடையாது என தெரிவித்துள்ளார்.

ramsaran-2
ramsaran-2

மேலும் எங்களுடைய வாழ்வில் ஒரு இலக்குகள் இருக்கிறது அதனை நாங்கள் அடைய வேண்டும் ஆகையால் எங்களுக்கு குழந்தை பெற்றுக் கொண்டால் அந்த இலக்கை அடைய முடியாது என்பது நன்றாகவே தெரியும் ஆகையால் தான் நாங்கள் குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை என கூறியுள்ளார்கள்.