படுக்கையறையில் தமன்னாவை பார்ப்பதே ஒரு சுகம் தான்.! புகைபடத்தை பார்த்து ஜொள்ளுவிடும் ரசிகர்கள்.

tamanna
tamanna

தமிழ் சினிமா உலகில் ஆரம்பத்திலிருந்து தற்போது வரயிலும் சிறப்பான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தவர் நடிகை தமன்னா. இவர் பெரும்பாலும் குடும்ப பாங்காக இருக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்ததன் மூலம் வெகு விரைவிலேயே பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தார்.

மேலும் குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக விளங்கும் அஜித், விஜய், சூர்யா, தனுஷ், கார்த்தி போன்ற நட்சத்திரங்களுடன் இணைந்ததன் மூலம் இவர் தமிழ் சினிமாவையும் தாண்டி பிற மொழிகளிலும் பிரபலமடையத் தொடங்கினார் அதன் விளைவாக இவர் தமிழ் சினிமாவை தொடர்ந்து பிற மொழிகளான தெலுங்கு, கன்னடம் போன்றவற்றிலும் நடிப்பு பிரபலமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி குடும்ப பாங்காக வலம் வந்து கொண்டிருந்த இவர் தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் தனது கவர்ச்சியை காட்டி நடித்து ரசிகர்களுக்கு விருந்து படைத்துள்ளார் அந்த வகையில் இவர் கார்த்தியுடன் இணைந்து சிறுத்தை திரைப் படத்தில் கவர்ச்சியை இதுவரையிலும் காட்டாத அளவிற்கு அந்த படத்தில் காட்டி ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்தார்.

இதனைத் தொடர்ந்து அவர் ஒரு சில கதைக்கு ஏற்றவாறு தனது கிளாமர் காட்ட ஆரம்பித்தார் இப்படி வந்து கொண்டிருந்த இவர் தற்போது சமூக வலைதளத்திலும் அதனை பின்பற்றி வருகிறார் அந்த வகையில் இவர் சமிபத்தில் நிச்சல் உடையில் செம்ம கிளாமராக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு பல லட்சம் லைக்குகளை வாங்கினார்.

அந்த வகையில் மேலும் அவர்  தற்பொழுது கட்டிலில் உட்கார்ந்து கொண்டு எதையோ பார்க்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதோ  அந்த புகைப்படம்.

tamanna
tamanna