தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளமர் ஓவர் தான் நடிகர் சிம்பு இவ்வாறு பிரபலமான நமது நடிகர் இயக்குனர் டி ராஜேந்திரனின் மகன் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் நடிகர் டி ராஜேந்திரன் அவர்கள் உடல் நலக் குறைவின் காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்து கொண்டிருக்கிறார்.
இவர் நடிகர் டி ராஜேந்திரனுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் நடிகர் சிம்பு தான் செய்து வருகிறார் அந்த வகையில் தற்பொழுது முழு சிகிச்சை முடிந்த உடன் நடிகர் சிம்பு தன்னுடைய தந்தையுடன் அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு திரும்பி உள்ளார்.
அப்பொழுது அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு வரும் வழியில் துபாயில் இறங்கிய பொழுது அங்கு அவருக்கு ஒரு சர்ப்ரைஸ் கிப்ட் காத்துக் கொண்டிருந்தது. அந்த வகையில் ஐக்கிய அரபு எமிரேட் அரசு நடிகர் சிம்பு கோல்டன் விசா கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அந்த வகையில் அவர் கோல்டன் விசா வாங்கிய பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது. பொதுவாக தமிழ் நடிகர்களின் சமீபத்தில் உலகநாயகன் கமலஹாசனுக்கு தான் இந்த விசா கொடுக்கப்பட்டது இந்நிலையில் அடுத்த இடத்தை பிடித்த சிம்புவை பல்வேறு ரசிகர்களும் கொண்டாடி வருகிறார்கள்.
என் நிலையில் இந்திய திரும்பியவுடன் முதன்முதலாக தான் நடித்துக் கொண்டிருக்கும் பத்து தலை திரைப்படத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்பதில் முடிவாக உள்ளாராம் அது மட்டும் இல்லாமல் அதனை தொடர்ந்து வென்று தணிந்தது காடு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிலும் கலந்து கொள்ள போவதாக தெரியவந்துள்ளது.
மேலும் தொடர்புக்கு ஜெயில் இருக்கும் டி ராஜேந்திரன் அவர்கள் இன்னும் சில நாட்களில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி விடுவார் என்பது தெரியவந்துள்ளது.