பாலாஜி முருகதாசுடன் அந்தமாதிரி உறவில் இருந்த யாஷிகா ஆனந்த் மெல்ல மெல்ல வெளிவந்த உண்மை.!

balaji murugadoss
balaji murugadoss

உலக நாயகன் கமல்ஹாசன் தற்பொழுது பிக்பாஸ் சீசன் 4 என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் இந்த நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் போட்டியாளர்களாக பங்கேற்று உள்ளார்கள் அதில் ஒரு முக்கியமான பிரபலம் தான் பாலாஜி.

இவர் இந்த பிக்பாஸ் சீசனில் ஃபைனல் வரை போவார் என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து வருகிறார்கள் இந்நிலையில் நடிகை யாஷிகா ஆனந்த் மற்றும் பாலாஜி ஆகிய இருவரும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர் மேலும் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமீபத்தில் வெளியாகி வைரலாகி வந்ததை நாம் அறிவோம்.

யாஷிகா ஆனந்த் இருட்டுஅறையில் முரட்டுகுத்து என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு தனது முகத்தை பதிய வைத்தார்.

இதனை தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவரது ரசிகர்களில் ஒருவர் நீங்களும் பாலாஜியும் நண்பரா என கேள்வி கேட்டுள்ளார் அதற்கு பதில் அளித்துள்ள யாஷிகா அவர் எனக்கு நல்ல நண்பர் அவரை நினைத்தால் மிகவும் சந்தோஷமாக உள்ளது ஏனென்றால் அவர் இந்த இடத்திற்கு பல வருடங்களாக முயற்சி செய்து வந்திருக்கிறார் என்று பதிவிட்டுள்ளார்.

அவர் பகிர்ந்த இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

yashika
yashika