தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகைகளை ஓரம் கட்டி வளர்ந்து வரும் நடிகைகளில் ஐஸ்வர்யா மேனனும் ஒருவர். இவர் காதலில் சொதப்புவது எப்படி, என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.
அதன்பிறகு, ஆப்பிள் பெண்ணே, தீயா வேலை செய்யணும் குமாரு, வீரா, தமிழ் படம் 2, நான் சிரித்தாள், போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.
அதுவும் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் ஹிப்ஹாப் தமிழா ஆதி நடிப்பில் வெளிவந்த நான் சிரித்தாள் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பேசப்பட்டு வந்தார்.
இந்நிலையில் பல காலங்களாக இணையதளத்தை அழகு படுத்தும் விதமாக தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறார்.
அந்த வகையில் சமூக வலைத்தளத்தில் டீ சர்ட்டில் இருக்கும் கிளாமரான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதைப் பார்த்த ரசிகர்கள்”
நீ முகம் கழுவுகையில் ஓடிய தண்ணீரை பார்த்து திடுக்கிடுவிட்டேன் நான்.
ஒவ்வொரு நாளும் இவ்வளவு அழகையா வேண்டாம் என்று
நீ நீரில் விடுகிறாய்!”.என்று ஐஸ்வர்யா மேனன்னை கவிதையால் வர்ணித்து வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்.