இயக்குனர் செல்வராகவனை நான் காதலிக்க காரணமே இதுதான்.? சோனியா அகர்வால் வெளிப்படை.

selvaragavan
selvaragavan

தமிழ் சினிமாவிற்கு பல வித்தியாசமான  திரைப்படங்களை கொடுத்து தனது திறமையை வெளியே காட்டியவர் இயக்குனர் செல்வராகவன் இவரது படைப்புகள் அனைத்துமே இதுவரை வெற்றியை மட்டுமே ருசித்து வந்துள்ளன. செல்வராகவன் முதலில் எழுத்தாளராக அறிமுகப்படுத்தி கொண்டிருந்தாலும்..

அதன்பின் இவர் காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, மறப்பதில்லை போன்ற பல்வேறு படங்களை இயக்கி வெற்றி கண்டுள்ளார் இப்பொழுது கூட தனது தம்பி தனுஷை வைத்து “நானே வருவேன்” என்ற திரைப்படத்தை எடுத்து வருகிறார் இது இப்படி ஓடிக் கொண்டிருக்க மறுபக்கம் செல்வராகவன் படங்களிலும் நடிக்க தொடங்கியுள்ளார்.

அந்த வகையில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள சாணி காயிதம் மற்றும் விஜயின் பீஸ்ட் ஆகிய படங்களில் நடித்தும் உள்ளார் ஆனால் எந்த படங்களிலும் வெளிவரவில்லை இப்படி சினிமா உலகில் வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருந்த இவர் நிஜ வாழ்க்கையில் மட்டும் சில சறுக்கல்களை என்பது குறிப்பிடத்தக்கது.

செல்வராகவன் முதலில் படங்களை இங்க கொண்டிருக்கும்போது சோனியா அகர்வாலுடன் காதல் வயப்பட்டு பின் திருமணம் செய்து கொண்டார் 2010ஆம் ஆண்டு இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். இது குறித்து விலாவாரியாக சோனியாஅகர்வால் கூறி உள்ளது.

செல்வராகவனுடன் இணைந்து பணியாற்றும் போது அவரது கடின உழைப்பு எனக்கு பிடித்திருந்தது போகப்போக காதலிக்க பின் இருவரும் காதலித்து பின் திருமணம் செய்து கொண்டோம் சில காரணங்களால் இருவரும் பிரிய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. திருமணம் செய்து கொள்ளும்போது சூழ்நிலை மிகவும் சந்தோஷமாக இருந்தது அதே போல விவாகரத்து செய்யும் போதும் கொஞ்சம் மனவலி உடனே இருவரும் பிரிந்தோம் என கூறினார்.