வம்சியின் மனைவி மகளா இது.? ஜோடி பொருத்தம் சூப்பர்.. வைரலாகும் அழகிய ஜோடியின் புகைப்படம்…

vamshi

தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் இயக்குனர் வம்சி. இவர் முன்னா என்ற திரைப்படத்தை இயக்கி அறிமுகமானார் அதன் பிறகு 2010 ஆம் ஆண்டு ஜூனியர் என்டிஆர் மற்றும் காஜல் அகர்வால், சமந்தா நடிப்பில் வெளியான பிருந்தாவனம் என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமானார் இயக்குனர் வம்சி.

அதன் பிறகு யுவடு, தோழா, மகரிஷி, என தொடர்ந்து கமர்சியல் படங்களை கொடுத்து வந்த வம்சி தற்போது நடிகர் விஜய் வைத்து வாரிசு திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். ஏற்கனவே தமிழில் கார்த்தி, நாகர்ஜுன், தமன்னா, நடிப்பில் வெளியான தோழா திரைப்படத்தின் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமானார்.

அதன் பிறகு தற்போது விஜய்யை வைத்து வாரிசு திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார் இந்த திரைப்படம் வருகின்ற பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. மேலும் இது ஒரு குடும்ப செண்டிமெண்ட் திரைப்படமாக உருவாகி உள்ள நிலையில் ரசிகர்கள் இந்த படத்திற்கு வரவேற்பு கொடுப்பார்களா என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

அதுமட்டுமல்லாமல் இந்த படத்தில் விஜய் உடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, பிரபு, பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். மேலும் வருகின்ற ஜனவரி 11ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் இந்த படத்திற்காக ரசிகர்கள் உச்சகட்ட எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.

இதனை தொடர்ந்து வாரிசு படத்தின் இயக்குனராக பலரது மத்தியில் பிரபலமான வம்சி அவர்கள் தனது மனைவி குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அதாவது இயக்குனர் வம்சி அவர்கள் தனது மனைவி மாலினி மற்றும் மகளுடன் எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி செம்ம வைரலாகி வருகிறது அது மட்டுமல்லாமல் இந்த ஜோடி பொருத்தம் சூப்பராக இருக்கிறது என்று பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்.

vamshi
vamshi
vamshi
vamshi