ராஜா ராணி சீரியலில் மயில் கதாபாத்திரத்தில் நடித்த வேலைக்கார பொண்ணு செய்ற வேலையா இது..! புகைப்படத்தால் அதிர்ச்சியான ரசிகர்கள்..!

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் மிக பிரமாண்டமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் ராஜா ராணி இரண்டாம் பாகம் இந்த சீரியலில் வேலைக்காரப் பெண்ணாக மயில் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகை நவ்யா சுஜி இவ்வாறு பிரபலமான நமது நடிகை ஆந்திர மாநிலத்தில் விஜயவாடா பகுதியை சேர்ந்தவர்.

அந்தவகையில்தான் இன்ஜினியரிங் படிக்கும் பொழுது மாடலிங் ஷோ மற்றும் விளம்பரம் போன்ற பல்வேறு விதமாக தன்னுடைய திறமையை வெளிக்காட்டியதன் மூலமாக எளிதில் பிரபலமாகி விட்டார் அந்த வகையில் அவருடைய நண்பர்கள்  தமிழ் படம் இரண்டாம் பாகம் ஆடிஷான்னுக்கு சென்ற போது செலக்ட் ஆகி விட்டார்.

அந்த வகையில் இவர் தமிழ் படம் இரண்டாம் பாகத்தில் இருதி சுற்று ரித்திகா சிங் போல நடித்து இருப்பார். ஏனெனில் தொடர்ந்து பல்வேறு விளம்பர படங்களில் நடித்த நமது நடிகை மிஸ் ஏபி 2015 இல் பங்கேற்று இறுதிசுற்றில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டர்.

இந்நிலையில் ராஜா ராணி சீரியலில் நடித்துவரும் நமது நடிகை இந்த செய்திகளில் பாவாடை தாவணி அணிந்து கொண்டு மிகவும் குடும்பபாங்கான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்  அந்தவகையில் சீரியலில் இவர் படபடவென பேசுவது ரசிகர்களை பெருமளவு கவர்ந்தது மட்டுமில்லாமல் இவர் நிஜத்தில் மிகவும் மார்டனாக இருந்து வருகிறார்.

இந்நிலையில் அடிகடி இணையத்தில் போட்டோ ஷூட் நடத்தி புகைபடத்தை வெளியிட்டு வரும் நமது நடிகை சமீபத்தில் கவர்ச்சியான உடைகள் அணிந்து புகை படம் வெளியிட முன் வந்துள்ளார் இந்நிலையில் அவர் ஜிம் ஒர்க்கவுட் டில் மிக கடினமாக டி-ஷர்ட் மற்றும் டவுசர் அணிந்து கொண்டு உடற்பயிற்சி செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

mayil-2
mayil-2