விஷால் நடிக்கப்போகும் 33-வது திரைப்படத்தின் டைட்டில் இதுவா..? செம்ம மாஸா இருக்கே..!

vishaal

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஷால் இவர் திரைப்படத்தில் கதாநாயகனாக நடிப்பது மட்டுமில்லாமல் சிறந்த இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அந்தவகையில் நமது நடிகர் சமீபத்தில் எனிமி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் இவ்வாறு இத்திரைப்படத்தில் நடிகர் விஷால் ஆர்யா உடன் இணைந்து நடித்திருப்பார்.

மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து விஷால் நடிப்பில் உருவான ஒரு திரைப்படம் தான் வீரமே வாகை சூடும் என்ற திரைப்படம் இந்த திரைப்படம் தற்போது படப்பிடிப்பு வேலைகள் முடிந்த நிலையில் வெளியாக தயாராக உள்ளது.

மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து லத்தி மற்றும் துப்பறிவாளன் ஆகிய திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் மேலும் இந்த திரைப்படங்களும் கூடிய விரைவில் முடிவடைய உள்ளதாக தெரியவந்துள்ளது.

இதைதொடர்ந்து விஷால் நடிக்க போகும் தன்னுடைய 33-வது திரைப்படம் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு சமூகவலைத்தள பக்கத்தில் வெளியாகியுள்ளது. அந்தவகையில் இந்த திரைப்படத்தினை ஆதிக் ரவிச்சந்திரன் அவர்கள் இயக்க இருப்பதாக தெரியவந்துள்ளது.

vishaal-1
vishaal-1

மேலும் என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் எஸ் ஜே சூர்யா அவர்கள் நடிக்க உள்ளார் மேலும் என்ற திரைப்படத்தின் டைட்டில் ஆனது மார்க் ஆண்டனி என வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு டைட்டிலே மிக அழகாக இருப்பதன் காரணமாக கண்டிப்பாக இந்த திரைப்படம் நல்ல ஆக்ஷன் திரைப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது மேலும் இத்திரைப்படம் தமிழ்மொழியும் மட்டுமின்றி தெலுங்கு இந்தி கன்னடம் மலையாளம்  பல்வேறு மொழிகளில் வெளியிடப்போவதாக தெரியவந்துள்ளது.

vikranth-2