டம் டம் டம் பாடலில் நடனமாடிய டாட்டூ டான்ஸரா இது..? பிகினி உடையில் சும்மா பின்னி பெடல் எடுக்கிறாங்களே..!

tattoo-3
tattoo-3

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர் தான் நடிகர் விஷால் மற்றும் ஆர்யா இவர்கள் இருவருமே இணைந்து அவன் இவன் என்ற திரைப்படத்தில் நடித்து உள்ளார்கள் அதேபோல தற்போது எனிமி என்ற திரைப்படத்தில் ஒன்றாக இணைந்து நடித்துள்ளார்கள்.

இவ்வாறு உருவான இந்த திரைப்படத்தை இயக்குனர் ஆனந்த் ஷங்கர் அவர்கள்தான் இயக்கியிருந்தார் மேலும் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடிகை மிருணாளினி ரவி மற்றும் மம்தா மோகன்தாஸ் ஆகியவர்கள் நடித்தது மட்டுமில்லாமல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் நடித்துள்ளார்.

இவ்வாறு இந்த திரைப்படத்தின் கதையை விட இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற டம் டம் பாடல் ஆனது மாபெரும் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற இந்த பாடலை பாடலாசிரியர் விவேக் அவர்கள் தான் எழுதியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் இந்த பாடலில் நடிகை மிருணாளினி மிக சிறப்பாக நடனம் ஆடி இருப்பார் என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் ஆனால் இதில் அவருடைய நடனத்தை விட பின்னணியில் நடனமாடிய டான்சர் ஒருவரை ரசிகர்கள் மிகவும் ரசிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

அந்த வகையில் இவர் ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமாக முக்கிய காரணம் அவர் இடுப்பில் போட்டிருந்த டாட்டூ தான் காரணம். அந்த வகையில் இவருடைய சிறந்த நடனமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விட்டது.

இவ்வாறு பிரபலமான அந்த டான்சரின் பெயர் சந்திரா ஜோஷி இவருக்கு தன்னுடைய 19 வயதிலேயே திருமணம் ஆகிவிட்டதாம் மேலும் இவருக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்தது மட்டுமில்லாமல் இவர் நடனம் கற்றுக் கொள்வதற்காக தன்னுடைய கல்லூரிப் படிப்பை கூட நிறுத்தி விட்ட தாக தெரியவந்துள்ளது.

tattoo-1
tattoo-1

இவ்வாறு பிரபலமான நமது  இந்த அழகியின்பிகினி உடை புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

tattoo-2
tattoo-2