நயன்தாரா திருமணத்தில் ஓமகண்டம் வளர்த்த ஐயர்களுக்கு இவ்வளவு சம்பளமா..?

nayanthara-merg
nayanthara-merg

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் வலம் வந்து கொண்டு இருப்பவர் தான் நடிகை நயன்தாரா இவ்வாறு பிரபலமான நமது நடிகை சுமார் ஏழு வருடங்களாக பிரபல முன்னணி இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வந்தது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

இவர்களுடைய காதலானது நானும் ரவுடிதான் என்ற திரைப்படத்தின் மூலம் தான் தொடங்க ஆரம்பித்தது இவ்வாறு இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி நயன்தாரா ஆர் ஜே பாலாஜி போன்ற பல்வேறு பிரபலங்கள் நடித்த இந்த திரைப்படத்தில் விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கும் காதல் ஏற்பட்டுவிட்டது.

இவ்வாறு வெகுநாளாக காதலித்து வந்த நமது நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் சமீபத்தில் சென்னையில் உள்ள மகாபலிபுரம் இடத்தில் பிரம்மாண்ட ஹோட்டல் ஒன்ரில் தங்களுடைய திருமணத்தை செய்து கொண்டார்கள்.

இவ்வாறு இந்த திருமணத்திற்கு பல்வேறு பிரபலங்கள் நட்சத்திரங்கள் போன்ற  நபர்கள் கலந்து கொண்ட நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஷாருக்கான் சூர்யா அட்லீ போன்றோர் மட்டுமின்றி முதலமைச்சர் மு க ஸ்டாலின் கூட கலந்துகொண்டு பெருமை சேர்த்துள்ளார்கள்.

மேலும் இந்த திருமணத்திற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தான் தாலி எடுத்துக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது அந்த வகையில் இவர்கள் திருமணம் முடிந்த கையோடு தங்களுடைய ஹனிமூன் கொண்டாடுவதற்காக தாய்லாந்துக்கு சென்று விட்டார்கள்.

இது ஒரு பக்கம் இருக்க சமீபத்தில் முடிந்த நயன்தாரா திருமணத்தை செய்து வைத்த 5 ஐயர் களுக்கும் எவ்வளவு சம்பளம் கொடுத்து உள்ளார்கள் என்ற பட்டியல் வெளியாகி உள்ளது அதாவது ஒரு ஐயருக்கு சுமார் ஐந்து லட்சம் முறை கொடுக்கப்பட்டு ஐந்து பேருக்கும் 25 லட்சம் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது.